குரூப் 4 தேர்வாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்..!! காலிப்பணியிடங்கள் அதிகரிக்க வாய்ப்பு || TNPSC அறிவிப்பு..!!

0
குரூப் 4 தேர்வாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்..!! காலிப்பணியிடங்கள் அதிகரிக்க வாய்ப்பு || TNPSC அறிவிப்பு..!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமானது, தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை போட்டி தேர்வுகள் மூலம் நிரப்பி வருகிறது. மேலும், 6,724 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வு, கடந்த மாதம் ஜூன் 9ம் தேதியன்று நடைபெற்றது. அந்த வகையில், தற்போது 2025 ல் நடைபெற உள்ள குரூப் 4 தேர்வுக்கான காலிப்பணியிடங்ககளை அதிகரிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்த நிலையில், TNPSC ஆனது நடவடிக்கை எடுத்துள்ளது.

தமிழக அரசில் 8ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலை – சம்பளம்:ரூ.40,000/- || முழு விவரங்களுடன்!

அதாவது, குரூப் 4 தேர்வுக்கான காலிப்பணியிடங்களை அதிகரிப்பதற்கான கணக்கெடுப்பு நடைபெற்று வருவதாகவும், இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் அக்டோபர் மாதம் முதல் அல்லது 2ம் வாரத்தில் வெளியாகும் என்றும் TNPSC board தெரிவித்துள்ளது.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!