தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை – இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

0
தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை - இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை - இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை – இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் 2024-25 ஆம் கல்வியாண்டில் ஏழை குழந்தைகளை இலவசமாக சேர்க்க இன்று (ஏப்ரல் 22) முதல் விண்ணப்பிக்கலாம்.

மாணவர் சேர்க்கை

தமிழகத்தில் 2024-25 ஆம் கல்வியாண்டிற்கு அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதுவரை 3 லட்சத்து 23 ஆயிரம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இந்நிலையில் அரசு இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம் 2009ன் படி தனியார் பள்ளிகளில் இலவசமாக ஏழை குழந்தைகள் சேர்க்கப்படுகின்றன. இந்த கல்வியாண்டில் குழந்தைகளை சேர்க்க இன்று முதல் மே 20 ஆம் தேதி வரை https://rte.tnschools.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் சர்பிரைஸ் – சம்பள உயர்வு கிடைக்க போகுது!!

இது குறித்த அறிவிப்பை தனியார் பள்ளிகள் இயக்குனர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த திட்டத்தின் பலன் பெற பெற்றோர்களின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு குறைவாக இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பித்து வாய்ப்பு மறுக்கப்பட்ட குழந்தைகள் சான்றிதழுடன் மீண்டும் விண்ணப்பிக்கலாம். மேலும் பெற்றோர்கள் தங்களின் வீடுகளில் இருந்து 1 கிலோ மீட்டருக்கு உள்ளே உள்ள தனியார் 25பள்ளிகளுக்கு சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!