ஜன.26ம் தேதி தமிழக மின்தடை பகுதிகள் – முழு விவரம் இதோ!

0
ஜன.26ம் தேதி தமிழக மின்தடை பகுதிகள் - முழு விவரம் இதோ!

தமிழகத்தில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகளின் விவரங்கள் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

மின்தடை:

ஜனவரி  26ம் தேதி அன்று தமிழகத்தின் பல பகுதிகளில் மின்தடை செய்யப்பட உள்ளதாக மின்வாரியத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் சம்பந்தப்பட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் அல்லது மாலை வரை மின்நிறுத்தம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்தடை செய்யப்படும் பகுதிகளின் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பொங்கலூர்:

பொங்கலூர் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட எல்லப்பாளையம், அழகுமலை, ஜி.என்.பாளையம், வி.கள்ளிபாளையம், நா பாளையம், பெத்தாம்பாளையம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!