செங்கல்பட்டு மாவட்டத்தில் தமிழக அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு !

0
செங்கல்பட்டு மாவட்டத்தில் தமிழக அரசு வேலைவாய்ப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் தமிழக அரசு வேலைவாய்ப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் தமிழக அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு

செங்கல்பட்டு மாவட்டம் – சமூக நலத்துறை புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவு உணவு திட்டத்தின் கீழ் மதிய உணவு அமைப்பாளர்கள் மற்றும் சமையல் உதவியாளர்கள் பதவிகளுக்கான புதிய வேலை அறிவிப்பை அறிவித்தது. அறிவிப்பின்படி, 365 காலியிடங்கள் செங்கல்பட்டு மாவட்டத்தால் நிரப்பப்படுகின்றன. எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலமாக பதிவிறக்கம் செய்து அதில் உள்ள முகவரிக்கு 12.10.2020 நாளை மறு நாளுக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

வேலைவாய்ப்பு செய்திகள்

வாரியத்தின் பெயர் செங்கல்பட்டு மாவட்ட சத்துணவுத்துறை
பணிகள் மதிய உணவு அமைப்பாளர்கள் மற்றும் சமையல் உதவியாளர்கள்
மொத்த பணியிடங்கள் 365
விண்ணப்பிக்கும் முறை Offline
நேர்காணல் நடைபெறும் நாள்  12.10.2020

காலியிடங்கள் :

செங்கல்பட்டு மாவட்டம் – சமூக நலத்துறை சத்துணவு உணவு திட்டத்தின் கீழ் மதிய உணவு அமைப்பாளர்கள் மற்றும் சமையல் உதவியாளர்கள் பதவிகளுக்கான 365 காலியிடங்கள் நிரப்ப பட உள்ளது.

தமிழக சத்துணவு துறையில் 2500 காலி பணியிட வேலைவாய்ப்பு

வயதுவரம்பு:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவராக இருத்தல் வேண்டும்.மேலும் இது குறித்த விவரங்களை அறிய கீழே உள்ள அதன் அதிகாரப்பூர்வ தளத்தை காணவும்.

கல்வித்தகுதி:

இப்பணியில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள் 8 மற்றும் 9 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.

ஊதியம்:

இப்பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பபதாரர்களுக்கு ரூ.3,000 முதல் ரூ.24,200 வரை மாத ஊதியமாக கொடுக்கபப்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

இப்பணிக்கு தேவையான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் இது குறித்த விவரங்களை கீழே உள்ள அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் காணலாம்.

விண்ணபப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலமாக பதிவிறக்கம் செய்து அதில் உள்ள முகவரிக்கு 12.10.2020 தேதிக்குள் அனுப்பின வைக்க வேண்டும்.மேலும் இப்பணி குறித்த விவரங்களை அறிய கீழே உள்ள அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தை காணலாம்.

DOWNLOAD NOTIFICATION

OFFICIAL SITE

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!