டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு 2020

2
டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு 2020
டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு 2020

டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு 2020

டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் இருந்து ஒரு புதிய அதிகாரபூர்வ பணியிட அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. அதில் Web Designer, Data Entry Operator & Sr. Developer (PHP) ஆகிய பணிகள் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அறிவிப்பில் கூறியுள்ளபடி, இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியும் திறமையும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் எங்கள் வலைத்தளத்தில் கீழே வழங்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம் என அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்
நிறுவனம் Digital India Corporation
பணியின் பெயர் Stenographer
பணியிடங்கள் 3
கடைசி தேதி 20.10.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
பணியிடங்கள் :

Web Designer, Data Entry Operator & Sr. Developer (PHP) பணிகளுக்கு 03 காலியிடங்கள் உள்ளது.

கல்வித்தகுதி :
  • Developer (PHP) – B.E. / B.Tech. / MSc. (CS/IT) / MCA தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Web Designer – Bachelor Degree தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Data Entry Operator – Senior Secondary (10+2) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செயல்முறை :

Written Exam/ Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகவும்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 20.10.2020 அன்றுக்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

Digital India Corporation Recruitment 2020 Notification PDF

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!