தமிழகத்தில் தீபாவளிக்கு மறுநாள் (நவ.13) விடுமுறை – அரசு அறிவிப்பு!

0
தமிழகத்தில் தீபாவளிக்கு மறுநாள் (நவ.13) விடுமுறை - அரசு அறிவிப்பு!
தமிழகத்தில் தீபாவளிக்கு மறுநாள் (நவ.13) விடுமுறை - அரசு அறிவிப்பு!
தமிழகத்தில் தீபாவளிக்கு மறுநாள் (நவ.13) விடுமுறை – அரசு அறிவிப்பு!

தமிழகத்தில் நவம்பர் 12 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கும் நிலையில், நவ 13 ஆம் தேதி விடுமுறை என அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அரசு விடுமுறை

தமிழகத்தில் இன்னும் 4 நாட்களில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. அதனால் ஜவுளிக் கடைகளிலும், பட்டாசு கடைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் 12 ஆம் தேதி வருகிறது. அன்றைய தினம் ஞாயிறுக்கிழமை என்பதால் பொது விடுமுறை ஆகும். அதனால் மாணவர்களும் மக்களும் மிகுந்த வருத்தத்தில் இருந்தனர்.

Follow our Twitter Page for More Latest News Updates

இந்நிலையில் தீபாவளிக்கு மறுநாள் நவ. 13 ஆம் தேதி திங்கள்கிழமை விடுமுறையாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வெளியூர் செல்லும், பொதுமக்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள் நலன் கருதி விடுமுறை அளிக்குமாறு பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்தனர். அதனை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த விடுமுறை நாளை ஈடு செய்ய நவ. 18 ஆம் தேதி பணி நாளாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!