TNPSC தேர்வு தான் உங்கள் இலக்கா? என்ன படிப்பது? எங்கு படிப்பது?- அத்தனை கேள்விக்கும் ஒரே பதில் இதோ!

0
TNPSC தேர்வு தான் உங்கள் இலக்கா? என்ன படிப்பது? எங்கு படிப்பது?- அத்தனை கேள்விக்கும் ஒரே பதில் இதோ!
TNPSC தேர்வு தான் உங்கள் இலக்கா? என்ன படிப்பது? எங்கு படிப்பது?- அத்தனை கேள்விக்கும் ஒரே பதில் இதோ!
TNPSC தேர்வு தான் உங்கள் இலக்கா? என்ன படிப்பது? எங்கு படிப்பது?- அத்தனை கேள்விக்கும் ஒரே பதில் இதோ!

TNPSC தேர்வை இலக்காகக் கொண்டு தற்போது அதிக அளவிலான இளைஞர்கள் அரசு பணிக்கு தயாராகி வருகின்றனர். எந்தவித முறைகேடுகளுக்கும் இடமின்றி போட்டி தேர்வில் வெற்றி பெற்றால் நிச்சயம் அரசு வேலை உங்கள் கையில் என்பது உறுதியாகிவிட்டது. இதனால் அரசின் அனைத்து வகையான தேர்வுகளுக்கும் தயாராக வேண்டும் என்று எண்ணத்துடன் இருக்கும் பலரும் என்ன படிப்பது? எங்கு படிப்பது? எப்படி தொடங்குவது? புதிதாக வந்த அப்டேட் என்ன ? என்பது போன்ற பல்வேறு குழப்பங்களையும் கொண்டுள்ளனர்.

இவர்களின் குழப்பங்களுக்கு தீர்வு அளிக்கும் வகையில் EXAMSDAILY நிறுவனம் TNPSC, TN TRB/ TET, SSC, Police SI/ PC, RAILWAY, மற்றும் BANK போன்ற அனைத்து வகையான போட்டித் தேர்வுகளுக்குமான பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. இந்த பயிற்சி வகுப்பில் இணையும் நபர்களுக்கு தேவையான புக் மெட்டீரியல் மற்றும் டெஸ்ட் பேக் அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது. கோர்ஸ் பேக் ₹7,000 என்ற விலையிலும், புக் மெட்டீரியல்கள் ரூபாய் 2500 மற்றும் டெஸ்ட் பேக் ரூபாய் 1000 என்ற விலையில் தற்போது குறுகிய கால சலுகையாக வழங்கப்பட்டு வருகிறது. கோர்ஸ் பேக் மற்றும் டெஸ்ட் பேக் PURCHASE செய்யும் நபர்களுக்கு மாதிரி தேர்வுகளுக்கு பின்னர் உடனடியாக அவர்களின் விடைத்தாள் திருத்தம் செய்யப்பட்டு அவர்கள் கவனம் செலுத்த வேண்டிய பாடப்பகுதிகள் குறித்த அறிவுறுத்தல்கள் வழங்கப்படும்.

அரசு போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி துறையில் 10 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்டு இதுவரை பல அரசு மற்றும் போட்டித் தேர்வுகளில் பலரையும் வெற்றி பெற செய்த எங்கள் நிறுவனத்தின் கோர்ஸ் பேக், புக் மெட்டீரியல்கள் மற்றும் டெஸ்ட் பேக் குறித்த விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள Google Form ஐ பூர்த்தி செய்து முழுவதுமாக தெரிந்து கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!