தமிழகத்தில் தொடர்ந்து உயரும் தங்கம் விலை.. ரூ.160 அதிகரிப்பு – இன்றைய நிலவரம்!

0
தமிழகத்தில் தொடர்ந்து உயரும் தங்கம் விலை.. ரூ.160 அதிகரிப்பு - இன்றைய நிலவரம்!
தமிழகத்தில் தொடர்ந்து உயரும் தங்கம் விலை.. ரூ.160 அதிகரிப்பு - இன்றைய நிலவரம்!
தமிழகத்தில் தொடர்ந்து உயரும் தங்கம் விலை.. ரூ.160 அதிகரிப்பு – இன்றைய நிலவரம்!

தமிழகத்தில் தங்கம் விலையானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் இன்று (ஜூலை 20) தங்கம் ரூ. 160 உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை

தமிழகத்தில் மக்களின் விருப்பமான பொருள்களின் வரிசையில் முதலிடத்தில் தங்கம் இருக்கிறது. தங்கம் ஆபரணமாக இருந்தாலும் காசாக இருந்தாலும் அதன் மதிப்பு ஒரே மாதிரி இருக்கிறது. அதனால் தங்கத்தில் முதலீடு செய்ய யாரும் தயங்கவில்லை. இந்நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை அதிகரித்து கொண்டே வருகிறது. நேற்று 22 கேரட் தங்கம் ரூ.5590க்கு விற்பனை செய்யப்பட்டது.

இன்று மற்றும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – அரசு அதிரடி!!

அந்த வகையில் இன்று தங்கம் கிராமிற்கு ரூ.20 அதிகரித்து ஒரு கிராம் ரூ.5610க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல ஒரு சவரன் தங்கம் ரூ. 160 அதிகரித்து ரூ.44880க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல 24 கேரட் தங்கம் கிராம் ரூ.6077 க்கும், சவரன் ரூ.48616 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதே போல வெள்ளி விலை 40 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் ரூ. 82.40க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!