TNTEU B.Ed/M.Ed தேர்வு அட்டவணை 2023 – வெளியீடு!

0
TNTEU B.Ed/M.Ed தேர்வு அட்டவணை 2023 - வெளியீடு!
TNTEU B.Ed/M.Ed தேர்வு அட்டவணை 2023 - வெளியீடு!
TNTEU B.Ed/M.Ed தேர்வு அட்டவணை 2023 – வெளியீடு!

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் ஆனது B.Ed/B.Ed (Spl. Edn)/M.Ed/M.Ed (Spl.Edn) செமஸ்டர் தேர்வுக்கான அட்டவணையை தற்போது வெளியிட்டுள்ளது. அதனை தேர்வர்கள் கீழே வழங்கி உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

TNTEU B.Ed/M.Ed தேர்வு அட்டவணை:

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகத்தால் நடத்தப்படும் அனைத்து தேர்வுகளின் தேதி மற்றும் நேர அட்டவணையின் படி, B.Ed/B.Ed (Spl. Edn)/M.Ed/M.Ed (Spl.Edn) (Semester) பட்டப்படிப்புத் தேர்வுகள், ஆகஸ்ட் 03,2023 ஆம் தேதி முதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN TRB BEO தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டிர்களா? – உங்களுக்கான ஆன்லைன் வகுப்புகள் இதோ!

விண்ணப்பதாரர் ஒவ்வொரு தேர்வுக்கும் நுழைவுச்சீட்டைக் கொண்டு வர வேண்டும். தேர்வர்கள் தேர்வுக்கு 15 நிமிடங்களுக்கு முன்னதாக தேர்வு அறைக்குள் நுழைய வேண்டும். தேர்வு அறைக்குள் ஆய்வுப் பொருட்கள் அல்லது புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள் எதுவும் அனுமதிக்கப்படுவதில்லை. தேர்வின் போது கையடக்கத் தொலைபேசிகள் அணைக்கப்பட வேண்டும் மற்றும் தேர்வின் உள்ளே அனைத்து மின்னணு உபகரணங்களும் தடைசெய்யப்பட்டுள்ளன என பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!