தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் சிலிண்டர் விலை நிலவரம் – பொதுமக்கள் கவனத்திற்கு!

0
தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் சிலிண்டர் விலை நிலவரம் - பொதுமக்கள் கவனத்திற்கு!
தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் சிலிண்டர் விலை நிலவரம் - பொதுமக்கள் கவனத்திற்கு!
தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் சிலிண்டர் விலை நிலவரம் – பொதுமக்கள் கவனத்திற்கு!

தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் சிலிண்டர் விலை மாறுபடுகிறது. அந்த வகையில் இன்று (செப். 7) சிலிண்டர் விலை குறித்து பார்க்கலாம்.

சிலிண்டர் விலை

தமிழகத்தில் சிலிண்டர் விலையானது ஒவ்வொரு மாவட்டத்திலும் வேறு வேறாக இருக்கிறது. சில இடங்களில் நிர்ணயம் செய்யப்பட்ட விலையை விட அதிகமாக வசூலிக்கப்படுவதாக புகார் வந்த வண்ணம் இருக்கிறது. அதனால் அரசு எந்த மாவட்டத்தில் எவ்வளவு விலை நிர்ணயம் செய்துள்ளது என்பது குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த மாத தொடக்கத்தில் சிலிண்டர் விலை ரூ. 200 குறைக்கப்பட்டுள்ளது. அதனால் உங்களது பகுதியில் சிலிண்டர் விலை நிலவரம் குறித்து பார்க்கலாம்.

திண்டுக்கல் மாவட்ட நுகர்வோர் பண்டகசாலை வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்கலாம் வாங்க!

  1. கோவை – ரூ. 932
  2. கடலூர் – ரூ. 939
  3. தர்மபுரி – ரூ. 941
  4. திண்டுக்கல் – ரூ. 945
  5. ஈரோடு – ரூ. 937.5
  6. காஞ்சிபுரம் – ரூ. 921
  7. கரூர் – ரூ. 957.5
  8. அரியலூர் – ரூ. 940.5
  9. சென்னை ரூ. 918.5
  10. மதுரை – ரூ. 944
  11. நாகப்பட்டினம் – ரூ. 924
  12. நாகர்கோவில் – ரூ. 987
  13. நாமக்கல் – ரூ. 949.5
  14. ஊட்டி – ரூ. 949.5
  15. பெரம்பலூர் – ரூ. 958.5
  16. புதுக்கோட்டை – ரூ. 949
  17. ராமநாதபுரம் – ரூ. 952.5
  18. சேலம் – ரூ. 936.5
  19. சிவகங்கை – ரூ. 958
  20. தஞ்சாவூர் – ரூ. 939
  21. தேனி – ரூ. 960.5
  22. திருவள்ளூர் – ரூ. 918.5
  23. திருச்சி – ரூ. 949
  24. திருநெல்வேலி – ரூ. 968.5
  25. திருப்பூர் – ரூ. 940.5
  26. திருவண்ணாமலை – ரூ. 918.5
  27. திருவாரூர் – ரூ. 924
  28. வேலூர் – ரூ. 940
  29. விழுப்புரம் – ரூ. 920
  30. விருதுநகர் – ரூ. 944

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!