தமிழக முதல்வர் முக ஸ்டாலினின் ஒரு மாத கால ஆட்சி – உங்களின் மதிப்பெண் என்ன?

3
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களின் ஒரு மாத கால ஆட்சி - உங்களின் மதிப்பெண் என்ன?
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களின் ஒரு மாத கால ஆட்சி - உங்களின் மதிப்பெண் என்ன?
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களின் ஒரு மாத கால ஆட்சி – உங்களின் மதிப்பெண் என்ன?

தமிழக முதல்வராக முக ஸ்டாலின் பொறுப்பேற்று இன்றுடன் (ஜூன் 7) ஒரு மாத காலம் முடிவடைகிறது. இந்த ஒரு மாதத்தில் ஆற்றிய சேவைகள் மூலம் தமிழக மக்களின் நம்பிக்கைக்குரியவராக மாறியிருக்கும் அவரை பற்றி உங்களது கருத்தை பதிவு செய்யுங்கள்.

PF கணக்குடன் ஆதார் இணைப்பு கட்டாயம் – EPFO அமைப்பு புதிய விதி!!

கடந்த மே மாதம் 7 ஆம் தேதி தமிழக முதல்வராக பொறுப்பேற்ற இவர், பதவியேற்ற கையோடு நகர பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம், ஆவின் பால் விலை குறைப்பு, கொரோனா நிவாரணமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு 4000 ரூபாய் என பல அறிவிப்புகளை வெளியிட்டதும் அல்லாமல் அவற்றை செயல்படுத்தியும் காட்டியுள்ளார்.

தமிழகத்தில் சுயதொழில் செய்பவர்களுக்கு இ-பதிவில் தனி வசதி – அரசு அறிமுகம்!

இது ஒரு புறம் இருக்க மக்களின் குறைகளை கேட்டறிந்து தீர்வு காணும் வகையில், ‘முதல்வரின் தனிப்பிரிவு இணையதளம்’ என்பதை நிறுவி அவற்றை வெற்றிகரமாக முன்னெடுத்து செல்கிறார். அந்த வகையில் மேலும் தொடர உள்ள அவரது முதல்வர் பணி துவங்கி, இன்றுடன் (ஜூன் 7) ஒரு மாத காலம் ஆகிறது. தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களின் ஒரு மாத முதல்வர் பயணம் உங்களுக்கு திருப்திகரமாக இருந்ததா என்பதை கீழே மதிப்பெண்களாக பதிவிடுங்கள்.

Velaivaippu Seithigal 2021

For => Online Test Seriesகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here