தமிழகத்தில் 12 ஆம் பொதுத்தேர்வு தள்ளிவைப்பு? பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை!!

4
தமிழகத்தில் 12 ஆம் பொதுத்தேர்வு தள்ளிவைப்பு? பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை!!
தமிழகத்தில் 12 ஆம் பொதுத்தேர்வு தள்ளிவைப்பு? பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை!!
தமிழகத்தில் 12 ஆம் பொதுத்தேர்வு தள்ளிவைப்பு? பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வை தள்ளிவைக்க பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு:

தமிழகத்தில் கடந்த ஆண்டு முதல் கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டன. அதன் பின்னர் 10 மாதங்காளாக பள்ளிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடைபெற்று வந்தன. அதன் பின்னர் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் கொரோனா கட்டுப்பாடு விதிகளை பின்பற்றி வகுப்புகள் ஜனவரி மாதம் 19 ஆம் தேதி திறக்கப்பட்டன.

TN Job “FB  Group” Join Now

மேலும் 9, 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் பிப்ரவரி மாதம் 8 ஆம் தேதி முதல் திறக்கப்பட்டன. மேலும் 9, 10, 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தப்படாமல் தேர்ச்சி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டாலும் மாணவர்கள் தொடர்ந்து பள்ளிக்கு வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் கொரோனா தாக்கம் மாணவர்களுக்கு குறையாமல் பரவத் தொடங்கியதால் 9, 10, 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

அரசு நிறுவனங்களுக்கு இன்று (மார்ச் 25) விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!

12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் தொடர்ந்து பள்ளிகள் நடைபெறும் எனவும் அவர்களுக்கு மே மாதம் 3 ஆம் தேதி முதல் பொதுத்தேர்வு நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் மாநிலம் முழுவதும் கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. நேற்று தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1600க்கு மேல் பதிவாகியுள்ளது. இதனால் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

தமிழக கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி – பெற்றோர்கள் அச்சம்!!

மேலும் மாணவர்களின் பெற்றோர்களும் தேர்வு எழுத அனுமதிக்க தயக்கம் காட்டுகின்றனர். இதனால் 12 ஆம் வகுப்பு தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் பொதுத்தேர்வை தள்ளி வைக்கலாமா அல்லது மே மாதம் இறுதி, ஜூன் மாதம் தேர்வை நடத்தலாமா என ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

4 COMMENTS

  1. Board exams u are keeping ok. I accept the fact that it’s a gateway for their higher studies. Appo won’t these kids be affected to the virus. Y can’t u hv exams at school levels for 12th n 10th State board, cbse, icsc n grade them. They too are kids are won’t they carry infection while returning home to the elderly parents n senior citizen

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!