தமிழக கூட்டுறவு நூற்பாலை அரசு வேலை! விண்ணப்பிக்க கூடுதல் கால அவகாசம்!!

1

தமிழக அரசின் நூற்பாலைகளில் இளநிலை உதவியாளர்கள் மற்றும் மின்பொறியாளர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கு கடந்த மார்ச் 2வது வாரத்தில் அறிவிப்புகள் வெளியாகின. அதன்படி, தூத்துக்குடி பாரதி கூட்டுறவு நூற்பாலை, கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டுறவு நூற்பாலை, தேனி அண்ணா கூட்டுறவு நூற்பாலை, புதுக்கோட்டை மாவட்ட கூட்டுறவு நூற்பாலை, இராமநாதபுரம் மாவட்ட கூட்டுறவு நூற்பாலை ஆகிய ஆலைகளில் உள்ள காலியிடங்கள் நிரப்பப்படுகின்றன. விண்ணப்பிக்க மார்ச் 31 ஆம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

 *Read More Latest Government Job 2020*

கொரோனா வைரஸ் பாதிப்பு முன்னெச்சரிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், விண்ணப்பிக்க கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, விண்ணப்பங்களை பெறுவதற்கும் மற்றும் சமர்ப்பிப்பதற்குமான கால அவகாசம் 30.4.2020 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

பாரதி கூட்டுறவு ஸ்பின்னிங் மில்ஸ் லிமிடெட் வேலை வாய்ப்பு 2020
அமைப்பு பாரதி கூட்டுறவு ஸ்பின்னிங் மில்ஸ் லிமிடெட்
காலியிடங்கள் Junior Assistant,Electr ical Engineer
வேலை வகை மத்திய அரசு நிறுவனம்
வேலை இடம் ராமநாதபுரம்
காலியிடங்கள் 05
விண்ணப்பிக்கும் முறை Online
 Notification Pdf Download
ஆரம்ப  தேதி 14.03.2020
கடைசி தேதி 31.03.2020 30.4.2020

*Read More Bank Government Job 2020*

கிருஷ்ணகிரி கூட்டுறவு ஸ்பின்னிங் மில்ஸ் லிமிடெட் வேலை வாய்ப்பு 2020
அமைப்பு  கூட்டுறவு ஸ்பின்னிங் மில்ஸ் லிமிடெட்
காலியிடங்கள் Junior Assistant,Electrical Engineer
வேலை வகை மத்திய அரசு நிறுவனம்
வேலை இடம் கிருஷ்ணகிரி
காலியிடங்கள் 03
விண்ணப்பிக்கும் முறை Online
 Notification Pdf Download
ஆரம்ப  தேதி 14.03.2020
கடைசி தேதி 31.03.2020 30.4.2020

ராமநாதபுரம் கூட்டுறவு ஸ்பின்னிங் மில்ஸ் லிமிடெட் வேலை வாய்ப்பு 2020
அமைப்பு  கூட்டுறவு ஸ்பின்னிங் மில்ஸ் லிமிடெட்
காலியிடங்கள் Junior Assistant,Electrical Engineer
வேலை வகை மத்திய அரசு நிறுவனம்
வேலை இடம்  ராமநாதபுரம்
காலியிடங்கள் 05
விண்ணப்பிக்கும் முறை Online
 Notification Pdf Download
ஆரம்ப  தேதி 14.03.2020
கடைசி தேதி 31.03.2020 30.4.2020

புதுக்கோட்டை கூட்டுறவு ஸ்பின்னிங் மில்ஸ் லிமிடெட் வேலை வாய்ப்பு 2020
அமைப்பு  கூட்டுறவு ஸ்பின்னிங் மில்ஸ் லிமிடெட்
காலியிடங்கள் Junior Assistant,Electrical Engineer
வேலை வகை மத்திய அரசு நிறுவனம்
வேலை இடம் புதுக்கோட்டை
காலியிடங்கள் 05
விண்ணப்பிக்கும் முறை Online
 Notification Pdf Download
ஆரம்ப  தேதி 14.03.2020
கடைசி தேதி 31.03.2020 30.4.2020

தேனி கூட்டுறவு ஸ்பின்னிங் மில்ஸ் லிமிடெட் வேலை வாய்ப்பு 2020
அமைப்பு  கூட்டுறவு ஸ்பின்னிங் மில்ஸ் லிமிடெட்
காலியிடங்கள் Junior Assistant,Electrical Engineer
வேலை வகை மத்திய அரசு நிறுவனம்
வேலை இடம் தேனி
காலியிடங்கள் 05
விண்ணப்பிக்கும் முறை Online
 Notification Pdf Download
ஆரம்ப  தேதி 14.03.2020
கடைசி தேதி 31.03.2020 30.4.2020

*Read More Railway Government Job 2020*

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!