பிக் பாஸ் போட்டியாளருக்கு அளிக்கப்பட்ட லட்சக்கணக்கான சம்பளம் – இவ்வளவு பெரிய தொகையை தட்டி விட்டாரா!

0
பிக் பாஸ் போட்டியாளருக்கு அளிக்கப்பட்ட லட்சக்கணக்கான சம்பளம் - இவ்வளவு பெரிய தொகையை தட்டி விட்டாரா!
பிக் பாஸ் போட்டியாளருக்கு அளிக்கப்பட்ட லட்சக்கணக்கான சம்பளம் - இவ்வளவு பெரிய தொகையை தட்டி விட்டாரா!
பிக் பாஸ் போட்டியாளருக்கு அளிக்கப்பட்ட லட்சக்கணக்கான சம்பளம் – இவ்வளவு பெரிய தொகையை தட்டி விட்டாரா!

பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் மத்தியில், ஒருவர் லட்சணக்கான சம்பளத்துடன் வெளியேறி இருக்கிறார்.

சம்பள தொகை:

கிட்டத்தட்ட 50 நாட்களாக சென்று கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த முறை போட்டியாளர்கள் தேர்வு மிகவும் சிறப்பாக உள்ளது. வீட்டிற்குள் நடக்கும் சண்டைகள் காரணமாக நிகழ்ச்சி அதிக சுவாரஸ்யத்தை அளிக்கிறது. பேச்சு வார்த்தையில் ஆரம்பிக்கும் சண்டை எங்கே அடிதடியில் முடிந்து விடுமோ என்று அனைவரும் அஞ்சும் அளவிற்கு நிகழ்ச்சி சென்று வருகிறது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

ஆனால் வீட்டில் நடக்கும் எந்த வித கலவரத்திலும் கலந்து கொள்ளாமல், தான் உண்டு, தனது Crush ரட்சிதா உண்டு என்று இருந்தவர் ராபர்ட் மாஸ்டர். இதனால் இவர் பல முறை கமலிடம் இருந்தும் மற்ற ஹவுஸ் மேட்ஸ் மூலமாகவும் அறிவுறுத்தலை பெற்றுள்ளார். ஆனால் கடந்த வாரம் எவிக்சனில் குறைவான வாக்குகளை பெற்று நேற்று பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி உள்ளார்.

முடிவுக்கு வந்த சன் டிவி “ரோஜா” சீரியல்.. கண் கலங்கிய நடிகர்கள் – உருக்கமான பதிவு!

Exams Daily Mobile App Download

இந்நிலையில் ராபர்ட் மாஸ்டர், ஒரு வாரத்திற்கு 2 லட்சம் ரூபாய் என்று மொத்தமாக 7 வாரங்களுக்காக 14 லட்சம் ரூபாய் பணத்தை சம்பளமாக பெற்றுள்ளார். இவரின் சம்பளம் குறித்து தான் தற்போது இணையதளத்தில் அதிக விவாதம் நடந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!