சுந்தரிக்கு ஜோடி வெற்றியா? கார்த்திக்கா?.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள் – “சுந்தரி” சீரியல் அப்டேட்!
சன் டிவி “சுந்தரி” சீரியலில், தற்போது தமிழுக்கு அப்பா நியாபகம் வராமல் எப்படி எல்லாம் பார்த்துக் கொள்ளலாம் என சுந்தரி திட்டமிடுகிறார். ஆனால் சுந்தரிக்கு இரண்டாவது கல்யாணம் செய்ய வேண்டும் என குடும்பத்தினர் திட்டமிடுகின்றனர்.
சுந்தரி சீரியல்:
சுந்தரி சீரியலில், தமிழுக்கு அப்பா நியாபகம் வராமல் சுந்தரி பார்த்துக் கொள்கிறார். ஆனால் வெற்றியை எப்படியாவது கல்யாணம் செய்து வைக்க வேண்டும் என பாட்டி நினைக்கிறார். இந்நிலையில் இந்த சீரியலின் வில்லனாக கார்த்திக் களமிறங்கி இருக்கிறார். அவர் சுந்தரியின் மகள் படிக்கும் அதே ஸ்கூலில் டீச்சராக சேருகிறார்.
இந்தியாவில் 18 அடல் அவாசியா வித்யாலயா பள்ளிகள் திறப்பு – செப். 23 ஏற்பாடு!
அவரால் தமிழுக்கு ஆபத்து வருமா என்பது எல்லாம் இனி வரும் எபிசோடுகளில் தான் தெரியும். மேலும் சுந்தரிக்கு ஜோடியாக வெற்றி வருவாரா அல்லது கார்த்தி வருவாரா என கதையில் பரபரப்பான திருப்பங்கள் இனி வர இருக்கிறது. அதனால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.