சன் டிவியில் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கும் கயல் சீரியல் – வெளியான TRP பட்டியல்!

0
சன் டிவியில் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கும் கயல் சீரியல் - வெளியான TRP பட்டியல்!
சன் டிவியில் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கும் கயல் சீரியல் - வெளியான TRP பட்டியல்!
சன் டிவியில் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கும் கயல் சீரியல் – வெளியான TRP பட்டியல்!

தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் சன் டிவி சீரியல்களில் இந்த வாரம் டாப் வரிசையில் இருக்கும் சீரியல் குறித்த அப்டேட் வெளியாகி இருக்கிறது.

டிஆர்பி பட்டியல்

சின்னத்திரையில் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வந்தாலும் சன் டிவி சீரியல்களுக்கு தனி ரசிகர்கள் இருக்கின்றனர். அந்த வகையில் பல சேனல்களை பின்னுக்கு தள்ளி சன் டிவி முதலிடத்தில் இருக்கிறது. அதில் 12.02 புள்ளிகளுடன் கயல் சீரியல் முதலிடத்திலும், 11.01 புள்ளிகளுடன் எதிர்நீச்சல் சீரியல் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளது. 10.39 புள்ளிகளுடன் வானத்தை போல சீரியல் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது.

தமிழகத்தில் கறிக்கோழி விலை திடீர் உயர்வு – பொதுமக்கள் அவதி!

இனியா சீரியல் 9.56புள்ளிகளுடன் நான்காவது இடத்தையும், சுந்தரி சீரியல் 9.38 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தையும், mr. மனைவி சீரியல் 9.22 புள்ளிகளுடன் ஆறாவது இடத்தையும் பிடித்துள்ளது. அதே போல 6.09 புள்ளிகளுடன் ஆனந்த ராகம் சீரியல் ஏழாவது இடத்தையும், 5.73 புள்ளிகளுடன் அன்பேவா சீரியல் எட்டாவது இடத்தையும் பிடித்துள்ளது.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!