IPL 2025 SRH vs KKR: இறுதி போட்டியின் தோல்வியை சரிக்கட்டுமா ஐதராபாத்..??  மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கும் ரசிகர்கள்..!!

0
IPL 2025 SRH vs KKR: ????? ?????????? ???????? ???????????? ????????..??  ??????? ??????????????????? ?????????????? ?????????..!!
IPL 2025 SRH vs KKR: இறுதி போட்டியின் தோல்வியை சரிக்கட்டுமா ஐதராபாத்..??  மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கும் ரசிகர்கள்..!!

IPL 2025 SRH vs KKR: இறுதி போட்டியின் தோல்வியை சரிக்கட்டுமா ஐதராபாத்..??  மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கும் ரசிகர்கள்..!!

 

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) தலைமையில் ஆண்டுதோறும் IPL தொடர் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் நடப்பாண்டிற்கான 18 வது சீசன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும், முன்னதாக இல்லாத அளவில் ரசிகர்கள் நேரில் மற்றும் இணையதளம் வாயிலாகவும் இப்போட்டியை கண்டு களிக்கின்றனர். இந்நிலையில் இன்று நடக்கவிருக்கும் போட்டி குறித்து தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

இனி தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ. 3,000 வரை குறையும்…!! அமெரிக்க பங்கு சந்தை நிபுணர் வெளியிட்ட அதிரடி தகவல் இதோ

அதாவது, “இன்று (03-03-2025) கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் 7.30 மணிக்கு நடைபெற இருக்கும் 15-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், முன்னாள் சாம்பியனான ஐதராபாத் சன்ரைசர்சை எதிர்கொள்கிறது. மேலும், கடந்த ஆண்டு இறுதிப் போட்டியில் ஐதராபாத் அணி கொல்கத்தாவிடம் தோற்று கோப்பையை கைப்பற்றும் வாய்ப்பை தவறவிட்டது”. இந்நிலையில் “2025 ஆம் ஆண்டில் ஐதராபாத் அணி தனது முதலாவது IPL போட்டியில் ராஜஸ்தானுக்கு எதிராக 286 ரன் குவித்து. பின்னர் அடுத்த விளையாடிய 2 ஆட்டங்களில் 5 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோவிடமும், 7 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லியிடமும் தோல்வியை தழுவியது”. எனவே இரு அணிகளும் இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதால் இப்போட்டியின் மீதான கவனம் ரசிகர்களிடையே சற்று கூடுதலாக உள்ளது.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!