IRCON நிறுவனத்தில் Manager வேலை – மாத ஊதியம்: ரூ.1,80,000/- || முழு விவரங்களுடன்!

0
IRCON ???????????? Manager ???? - ??? ??????: ??.1,80,000/- || ???? ????????????!
IRCON நிறுவனத்தில் Manager வேலை - மாத ஊதியம்: ரூ.1,80,000/- || முழு விவரங்களுடன்!

IRCON நிறுவனத்தில் Manager வேலை – மாத ஊதியம்: ரூ.1,80,000/- || முழு விவரங்களுடன்!

இந்திய ரயில்வே கட்டுமான நிறுவனம் லிமிடெட் ஆனது Manager/ S & T (E-3) பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 4 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்கள் கீழே தொகுத்து  வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

IRCON காலிப்பணியிடங்கள்:

Manager/ S & T (E-3) பணிக்கென காலியாக உள்ள 4 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:

அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Graduate degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

IRCON வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 37 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவில் ரூ.65,000/- ஊதியத்தில் வேலை – 30 காலிப்பணியிடங்கள் || முழு விவரங்களுடன்!

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.60,000/- முதல் ரூ.1,80,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

IRCON தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 25.04.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!