மாநாடுகள் – ஜூலை 2018

0

மாநாடுகள் – ஜூலை 2018

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் – ஜூலை 2018

இங்கு ஜூலை மாதத்தின் தேசிய மற்றும் சர்வதேச மாநாடுகள் பற்றிய விவரங்களை வழங்கியுள்ளோம். இது அணைத்து வகையான போட்டித்தேர்வுகளுக்கும் முக்கியமான விவரங்கள் ஆகும். இதை படித்தால் UPSC, TNPSC, SSC, RRB தேர்வுகளில் பொது அறிவு – நடப்பு நிகழ்வுகள் பிரிவில் கேட்க படும் கேள்விகளுக்கு எளிதில் பதில் அளிக்கலாம்.

PDF பதிவிறக்கம் செய்ய

சர்வதேச மாநாடுகள் – ஜூலை 2018:

இந்தியா-பங்களாதேஷ் உள்துறை மந்திரி பேச்சுவார்த்தைகளின் 6 வது கூட்டம்

  • மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் டாக்காவில் பங்களாதேஷ் உள்துறை அமைச்சர் ஆசாத்உஸ்ஸமான் கானுடன் உள்துறை மந்திரிகளின் பேச்சுவார்த்தைகளின் 6 வது கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.

மஸ்கட்கில் 8-வது இந்திய-ஓமன் கூட்டு ஆணைக் கூட்டம்

  • இந்தியா-ஓமன் கூட்டு ஆணையத்தின் (JCM) 8 வது அமர்வு கூட்டத்தில், வர்த்தக, கைத்தொழில் மற்றும் விமானத்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு கூட்டுத் தலைமை தாங்கினார்.

அமெரிக்காவுடனான 2 + 2 பேச்சுவார்த்தை இந்தியாவில் நடைபெறும்

  • செப்டம்பர் 6ம் தேதி அமெரிக்காவுடனான 2 + 2 பேச்சுவார்த்தை தொடக்க விழாவை இந்தியாவில் நடத்தவுள்ளது. அமைச்சர்-நிலையிலான கூட்டம் இருதரப்பு, பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகளை உள்ளடக்கும்.

இந்தியா-பங்களாதேஷ் எல்லைப்புறச் சாவடிகள் பற்றிய கூட்டுக் குழுவின் முதல் கூட்டம்

  • இந்தியா-பங்களாதேஷ் எல்லைப்புறச் சாவடிகள் பற்றிய கூட்டுக் குழுவின் முதல் கூட்டம், 22-23 ஜூலை 2018-ல் திரிபுரா மாநிலம், அகர்தலாவில் நடைபெற்றது.

6வது இந்தியா-இங்கிலாந்து அறிவியல் & கண்டுபிடிப்பு கவுன்சில் (SIC) கூட்டம்

  • புது தில்லியில் நடைபெற்ற 6 வது இந்தியா-இங்கிலாந்து அறிவியல் & கண்டுபிடிப்பு கவுன்சில் (எஸ்சி) கூட்டத்தில், இரு நாடுகளுக்கும் இடையே S & T ஒத்துழைப்பு பற்றிய பல்வேறு விஷயங்களைப் பற்றி விவாதித்தது.

10வது பிரிக்ஸ் உச்சிமாநாடு ஜோகன்னஸ்பர்க் பிரகடனம்

  • தீம்:- Collaboration for Inclusive Growth and Shared Prosperity in the 4th Industrial Revolution
  • 10வது பிரிக்ஸ் உச்சிமாநாடு ஜோகன்னஸ்பர்கிலுள்ள சாண்ட்டன் மாநாட்டு மையத்தில் நடந்தது.

For English – July Summit and Conference PDF Download

2018 தினசரி நடப்பு நிகழ்வுகள் கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!