நியமனம் & பதவியேற்பு – ஜூலை 2018

0

நியமனம் & பதவியேற்பு – ஜூலை 2018

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் – ஜூலை 2018

இங்கு ஜூலை மாதத்தின் தேசிய மற்றும் சர்வதேச நியமனம் & பதவியேற்பு பற்றிய விவரங்களை வழங்கியுள்ளோம். இது அணைத்து வகையான போட்டித்தேர்வுகளுக்கும் முக்கியமான விவரங்கள் ஆகும். இதை படித்தால் UPSC, TNPSC, SSC, RRB தேர்வுகளில் பொது அறிவு – நடப்பு நிகழ்வுகள் பிரிவில் கேட்க படும் கேள்விகளுக்கு எளிதில் பதில் அளிக்கலாம்.

 PDF பதிவிறக்கம் செய்ய

தேசிய நியமனம் & பதவியேற்பு – ஜூலை 2018:

S.Noபெயர் பதவி
1நீதிபதி தோட்டத்தில் பாஸ்கரன் நாயர் ராதாகிருஷ்ணன்ஹைதராபாத் உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி
2பத்திரிகையாளர் ரஜத் சர்மாதில்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் அசோசியேசன் (டி.டி.சி.ஏ.) புதிய தலைவ ர்
3சரஸ்வதி பிரசாத்ஸ்டீல் ஆதாரிட்டி ஆப் இந்தியா (SAIL) சி.எம்.டி.
4ஸ்ரீ கிரிஷ் பிள்ளைபுதிய உறுப்பினர் டிராபிக், ரயில்வே வாரியம்
5நீதிபதி LN ரெட்டிஹைதராபாத் பல்கலைக்கழக வேந்தர்
6நீதிபதி ஏ.கே. கோயல்தேசிய பசுமை தீர்ப்பாயம் தலைவர்
7உதய குமார் வர்மாஒளிபரப்பு உள்ளடக்க புகார்கள் கவுன்சில் (பி.சி.சி.சி) உறுப்பினர்
8கிருஷ்ணா ரெட்டிகர்நாடகா துணை சபாநாயகர்
9தீபா கர்மாக்கர்திரிபுராவின் பிராண்ட் தூதர்
10டாக்டர் டி.சி.ஏ. ராகவன்டைரக்டர் ஜெனரல், முன்னாள் கவுன்சில் அலுவலக உறுப்பினர், உலக விவகாரங்களுக்கான இந்திய கவுன்சில் (ICWA)
11ஸ்ரீ இன்ஜெதி ஸ்ரீனிவாஸ் (செயலர்) – குழுவின் தலைவர்கார்பரேட் விவகார அமைச்சகம் (MCA) கம்பனிகள் சட்டம் 2013ன் தண்டனை விதிகளை மறுபரிசீலனை செய்வதற்காக, 10 பேர் கொண்ட உறுப்பினர் குழுவை தலைமையில் அமைத்துள்ளது
12துவாரகா திருமலா ராவ் விஜயவாடா நகர கூடுதல் காவல் இயக்குனர் ஜெனரல் (சிஐடி)
13நீதிபதி வி.கே.தஹில்ரமணிசென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி
14திரு.எஸ்.என்.அக்ரவால்ரயில்வே வாரியத்தின் பணியாளர் பிரிவு புதிய உறுப்பினர்
15ராகேஷ் ஷர்மாபஜாஜ் ஆட்டோ லிமிடெட்டின் முதல் தலைமை வணிக அதிகாரி (CCO)
16கேபினட் செயலாளர் தலைமையில்அழுத்தப்பட்ட வெப்ப மின் திட்டங்கள் தொடர்பான பிரச்சினைகள் தொடர்பாக அரசு உயர்நிலை அதிகாரசபையொன்றை அமைத்துள்ளது
17 மத்திய உள்துறை செயலர் தலைமைகும்பல் வன்முறையை கட்டுப்படுத்த உயர்நிலைக் குழுவை அமைத்தது அரசு
18விஜய் தாகூர் சிங்வெளிவிவகார அமைச்சகத்தின் (MEA) செயலாளர் (கிழக்கு)

சர்வதேச நியமனம் & பதவியேற்பு – ஜூலை 2018:

S.Noபெயர் பதவி
1ஆண்ட்ரெஸ் மானுவல் லோபஸ் ஒபராடர்மெக்ஸிகோவின் புதிய ஜனாதிபதி
2உருகுவேயின் மேஜர் ஜெனரல் ஜோஸ் எலாடியோ அல்கய்ன்இந்தியா மற்றும் பாகிஸ்தானில் உள்ள ஐ.நா. இராணுவ பார்வையாளர் குழுவின் (UNMOGIP) தலைமை மற்றும் தலைமை இராணுவ பார்வையாளர்
3சைமன் ஸ்மித்ஓலா ஆஸ்திரேலியாவின் நிர்வாக இயக்குனர்
4லூயிஸ் என்ரிக்ஸ்பெயின் தேசிய கால்பந்து பயிற்சியாளர்
5மௌரிசியோ சர்ரிசெல்சியா புதிய மேலாளர் (கால்பந்து)
6சுரேந்திர ரோசாஹாங்காங் மற்றும் ஷாங்காய் வங்கி கார்பரேஷன் (HSBC) இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி
7இந்திய அமெரிக்கர் சீமா நந்தாஜனநாயகக் கட்சியின் தலைமை நிர்வாக அதிகாரி

For English – July New Appointments PDF Download

2018 தினசரி நடப்பு நிகழ்வுகள் கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!