ரூ.42,000/- சம்பளத்தில் தேர்வில்லாத வேலை – நேர்காணல் மூலம் தேர்வு || உடனே விண்ணப்பியுங்கள்!

0
ரூ.42,000/- சம்பளத்தில் தேர்வில்லாத வேலை - நேர்காணல் மூலம் தேர்வு || உடனே விண்ணப்பியுங்கள்!
ரூ.42,000/- சம்பளத்தில் தேர்வில்லாத வேலை – நேர்காணல் மூலம் தேர்வு || உடனே விண்ணப்பியுங்கள்!

ICAR-Sugarcane Breeding Institute ஆனது Young Professional-II பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென ஒரே ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் ICAR-Sugarcane Breeding Institute
பணியின் பெயர் Young Professional-II
பணியிடங்கள் 1
விண்ணப்பிக்க கடைசி தேதி 20.05.2024
விண்ணப்பிக்கும் முறை Interview

ICAR பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Young Professional-II பணிக்கென காலியாக உள்ள ஒரு பணியிடம் நிரப்ப உள்ளது.

ICAR கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Post Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 21 என்றும் அதிகபட்ச வயதானது 45 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

RRB NTPC 2024 Syllabus – Download PDF CBT 1 & 2

ICAR ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.42,000/- ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ICAR தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ICAR விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 20.05.2024 ம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்து கொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!