TNPSC பொருளியல் – முக்கிய வினா விடைகள்!

0
TNPSC பொருளியல் - முக்கிய வினா விடைகள்!
TNPSC பொருளியல் – முக்கிய வினா விடைகள்!

TNPSC குரூப் 4 தேர்வு நெருங்கி வரும் நிலையில், பாடப்பகுதியில் முக்கியமான கேள்விகளை தேடி, அனைவரும் அலைந்து வருகின்றனர். பொது அறிவியல் பாடத்தில் ஏகப்பட்ட தலைப்புகள் இருப்பதால் அங்கு தான் இது போன்ற சிக்கல்கள் உண்டாகும். அப்பிரச்னைகளை களைய இந்த பொது அறிவியல் பிரிவுகளில் ஒன்றான பொருளியல் பாடத்தில் முக்கியமான கேள்விகளை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய இரண்டிலும் கேள்விகள் இடம் பெற்று உள்ளது. அவற்றிற்கான விடைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

1. “Economies was on one side a study of wealth and on the other and more important side a part of the study of man Who said these words

Alfred Marshall

(B) Adam Smith

(C) J.A. Schumpeter

(D) Baldwin

“பொருளியலின் ஒரு பக்கம் செல்வத்தை பற்றியும் மறுபக்கம் மிக முக்கியமாக மனிதனைப் பற்றியும் ஆராய்கிறது”என கூறியவர்

(A) ஆலபிரட் மார்ஷல்

(B) ஆடம்ஸ்மித்

(C) J.A கம்பீட்டர்

(D) பால்டுவிண்

2. “Low capital formation” is one of the basic causes of poverty in under developed countries. Who said these wordo

(A) Mahatma Gandhi

(B) Malthus

(C) Ragnar Nurkse

(D) Karl Marx

பின்தங்கிய நாடுகளின் “குறைவான மூலதன ஆக்கமே” வறுமைக்கு அடிப்படை காரணம் எனக் கூறியவர்

(அ) மகாத்மா காந்தி

(ஆ) மால்தஸ்

(இ) ரங்கார் நர்க்ஸ்

(ஈ) கார்ல் மெர்ஸ்

3. இந்திய மக்கள் தொகையானது 1901-ல 238.0 மில்லியனாக இருந்தது 2001 ____ மில்லியனாக அதிகரித்துள்ளது.

(A) 1027

(B) 1227

(C) 1237

(D) 1327

India’s population increased from 238.0 million in 1901 to ____ million in 2001.

(A) 1027

(B) 1227

(C) 1237

(D) 1327

4. The Three Annual Plans were implemented in India during the year

(A) 1965-1968

(B)1966-1969

(C) 1967-1970

(D) 1968-1971

இந்தியாவில் மூன்று ஆண்டுகள் ஆண்டுதிட்டம் நடைமுறை படுத்தப்பட்ட காலம்

(A) 1965-1968

(B) 1966-1969

(C) 1967-1970

(D) 1968-1971

Which country was the first to introduce GST?

(A) France

(B) Germany

(C) India

(D) America

சரக்கு மற்றும் சேவை வரியை முதன் முதலில் அறிமுகப்படுத்திய நாடு எது?

(A) பிரான்ஸ்

(B) ஜெர்மனி

(C) இந்தியா

(D) அமெரிக்கா

விடைகள்:

1-A, 2-C, 3-A, 4-B, 5-A

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!