” சட்டென்று மாறும் வானிலை “..! 4 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை..
தமிழகத்தில் கடந்த பல நாட்களுக்கு முன்பு பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வந்த நிலையில் சில நாட்களாக மழையின் தாக்கமானது சற்று குறைந்தது. இந்நிலையில், இன்று மீண்டும் மழையின் தாக்கமானது அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதனை தொடர்ந்து இன்று சென்னை , திருவள்ளூர் , செங்கல்பட்டு , காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பெட்ரோல் போடுவோர் கவனத்திற்கு..!!! ” இன்றைய விலை நிலவரம் இது தான்”…!!



























