தொடர்ந்து பணி நீக்கம் செய்யும் பிரபல தொழில்நுட்ப நிறுவனங்கள்..!! ” காரணம் என்னவாக இருக்கும்”..??
தற்போதைய காலகட்டத்தில் AI தொழிநுட்பமானது அதிக அளவில் வளர்ந்து வருவதால், பல்வேறு முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகிறது. அந்த வகையில், பிரபல நிறுவனங்களான ஆப்பிள், டெல், IBM, சிஸ்கோ மற்றும் இன்டெல் உள்ளிட்ட 40 தொழில்நுட்ப நிறுவனங்கள் 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 27,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், 422 நிறுவனங்கள் நடப்பாண்டில் மட்டும் இதுவரை 1.36 லட்சம் பணியாளர்களை பணி நீக்கம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
” சட்டென்று மாறும் வானிலை “..! 4 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை..



























