ஜன.22 ஆம் தேதி பொது விடுமுறை அறிவிப்பு – மாநில அரசு உத்தரவு!!

0
ஜன.22 ஆம் தேதி பொது விடுமுறை அறிவிப்பு – மாநில அரசு உத்தரவு!!

அயோத்தி ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழாவையொட்டி ஜன.22 ஆம் தேதி பல்வேறு மாநிலங்களில் பொது விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

பொது விடுமுறை:

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் மிக பிரமாண்டமாக ரூ.2 ஆயிரம் கோடி செலவில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா வரும் ஜன. 22-ந்தேதி நடைபெற இருக்கிறது. இந்த கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்வதற்காக அனைத்து மாநிலத்தில் இருந்தும் முக்கிய சன்னியாசிகள், மடாதிபதிகள், முக்கிய பிரமுகர்கள், பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளார்கள்.

தமிழகத்தில் ஜன.19 ஆம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் – மிஸ் பண்ணிடாதீங்க!!

இதனால், உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதனை, தொடர்ந்து ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழாவையொட்டி ஜன.22 ஆம் தேதி கோவா மற்றும் சட்டிஸ்கர் மாநிலத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!