SSC வேலைவாய்ப்பு 2020
அரசு பணியாளர் தேர்வாணையம் ஆன எஸ்.எஸ்.சியில் (SSC) இருந்து Stenographer Grade ‘C’ and ‘D’ ஆகிய பணிகளுக்கான அதிகாரபூர்வ பணியிட அறிவிப்பானது முன்னதாக கடந்த மாதம் வெளியாகி இருந்தது. அந்த SSC அறிவிப்பில் கூறியுள்ளபடி, இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியும் திறமையும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்து கொள்ளலாம்.
ஆனால் இப்பணிகளுக்கு விண்ணப்பிப்பதற்கு வழங்கப்பட்ட அவகாசம் ஆனது தற்போது முடிவடைய உள்ள தருணத்திற்கு சென்று விட்டது. எனவே இன்னும் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்காமல் இருக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே எங்கள் வலைத்தலத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் படி விண்ணப்பித்து கொள்ளலாம்
நிறுவனம் | SSC |
பணியின் பெயர் | Stenographer Grade ‘C’ and ‘D’ |
பணியிடங்கள் | Announced Soon |
கடைசி தேதி | 04.11.2020 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
பணியிடங்கள் :
Stenographer Grade ‘C’ and ‘D’ பணிகளுக்கு காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை பின்னர் அறிவிக்கப்படும்.
வயது வரம்பு :
- Stenographer Grade “C” – பணிகளுக்கு 18 முதல் 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- Stenographer Grade “D” – பணிகளுக்கு 18 முதல் 27 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கல்வித்தகுதி :
விண்ணப்பதாரர்கள் இந்த மத்திய அரசின் பணிகளுக்கு விண்ணப்பிக்க 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் கீழ்கண்ட செயல்முறைகள் படி தேர்வு செய்யப்படுவர். மேலும் அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பினை அனுகலாம்
- Computer Based Examination
- Skill Test
விண்ணப்பக் கட்டணம் :
அனைத்து விண்ணப்பதாரர்களும் ரூ.100/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். அதனை 06.11.2020 அன்றுக்குள் செலுத்திட வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 04.11.2020 அன்றுக்குள் இந்த பணிகளுக்கான தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.
Official Notification PDF
Apply Online Video
Apply Online
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்