சிறுபான்மை விவகார அமைச்சக வேலைவாய்ப்பு 2020 !

0
  MAEF வேலை அறிவிப்பு 2020
MAEF வேலை அறிவிப்பு 2020
சிறுபான்மை விவகார அமைச்சக வேலைவாய்ப்பு 2020 !

சிறுபான்மை விவகார அமைச்சகம் அதன்  செயலாளர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி பதவிகளை நிரப்புவதற்கான வேலை அறிவிப்பு  அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இத்துறையில் பணியாற்ற விரும்பும் பதிவாளர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே தகுதியும் ஆர்வமமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள அறிவிப்பு விவரங்களை முழுமையாக அறிந்து கொண்டு தங்களது Resume மை கீழே குறிப்பிடப்பட்டுள்ள மின் அஞ்சல் முகவரிக்கு அறிவிப்பு வெளியான 30 நாட்களுக்குள் அனுப்பி விண்ணப்பிக்கலாம். மேலும் இப்பணிக்கான முழு தகவல்களை அறிய கீழே காணவும்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

நிறுவனம் சிறுபான்மை விவகார அமைச்சகம்
பணியின் பெயர் செயலாளர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி
பணியிடங்கள் பல்வேறு
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பங்கள்
விண்ணப்பிக்க இறுதி நாள் 30 நாட்களுக்குள்
MAEF பணிக்கான கல்வித்தகுதி :
  • MBA முடித்த பட்டதாரிகள் Secretary & Chief Executive Officer பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • மேலும் 3 அல்லது 15 வருட பணி அனுபவம் உள்ளவராக இருத்தல் வேண்டும்.
MAEF பணிக்கான  வயது வரம்பு:
  • Secretary & Chief Executive Officer பணிக்காக விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 56 வயதிற்குள் இருக்கும் நபராக இருத்தல் வேண்டும்.

MAEF பணிக்கான  ஊதியம் :

மேலே குறிப்பிடப்பட்டுள்ள Secretary & Chief Executive Officer பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.37400/- முதல் ரூ.57000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும்.

MAEF பணிக்கான  தேர்ந்தெடுக்கும் முறை:

Secretary & Chief Executive Officer பணிக்கு விண்ணப்பித்த பட்டதாரிகள் நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னரே பணியில் அமர்த்தப்படுவார்கள்.

MAEF பணிக்கான  விண்ணப்பிக்கும் முறை:

Secretary & Chief Executive Officer பணிக்கு தகுதியும் ஆர்வமமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள அறிவிப்பு விவரங்களை முழுமையாக அறிந்து கொண்டு தங்களது Resumeமை கீழே குறிப்பிடப்பட்டுள்ள மின் அஞ்சல் முகவரிக்கு அறிவிப்பு வெளியான 30 நாட்களுக்குள் அனுப்பி விண்ணப்பிக்கலாம்.

MAEF Secretary & Chief Executive Officer Recruitment 2020 Application Form & Notification PDF

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!