SSC Selection Post Phase 8 அட்மிட் கார்டு 2020 – வெளியானது

0
SSC Selection Post Phase 8 அட்மிட் கார்டு 2020 - வெளியானது
SSC Selection Post Phase 8 அட்மிட் கார்டு 2020 - வெளியானது

SSC Selection Post Phase 8 அட்மிட் கார்டு 2020 – வெளியானது

அரசுப் பணியாளர் தேர்வாணையம் (SSC) ஆனது Selection Post Phase 8 பணிகளுக்கான அறிவிப்பினை முன்னதாக வெளியிட்டு இருந்தது. தற்போது அப்பணிகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான தேர்வு அட்மிட் கார்டு வெளியாகியுள்ளது. அதனை தேர்வர்கள் கீழே உள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் SSC
பணியின் பெயர் Selection Post Phase 8
தேர்வு தேதி 06.11.2020 – 08.11.2020
Admit Card Download Below
SSC அட்மிட் கார்டு 2020 :

அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் இருந்து 1355 காலியிடங்கள் கொண்ட Selection Post Phase 8 பணிகளுக்கு வரும் நவம்பர் 06 முதல் நவம்பர் 08 வரை தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான தேர்வு அட்மிட் கார்டு தற்போது வெளியாகியுள்ளது.

தேர்வர்களுக்கான அந்த அட்மிட் கார்டினை Matric Level, Higher Secondary Level, Graduate Level என தனித்தனியாக பிரித்து கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் தங்களின் அட்மிட் கார்டுகளை பெற்று கொள்ளலாம்.

Download Steps for SSC Phase 8 Admit Card :
  • அதிகாரப்பூர்வ தளத்திற்குச் செல்லவும்
  • முகப்பு பக்கத்தில் கிடைக்கும் அறிவிப்பு தாவலைக் கிளிக் செய்க
  • பின்னர் கட்டம் 8 அட்மிட் கார்டு இணைப்பைக் கிளிக் செய்க
  • உங்கள் உள்நுழைவு விவரங்களை உள்ளிட்டு சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்க
  • உங்கள் அட்மிட் கார்டை பதிவிறக்கம் செய்து எதிர்கால பயன்பாட்டிற்காக அச்சிடுக

SSC Selection Post Phase 8 Admit card SR region – Matric Level

SSC Selection Post Phase 8 Admit card SR region – Higher Secondary Level

SSC Selection Post Phase 8 Admit card SR region – Graduate Level

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!