SSC Scientific Assistant இறுதி கட்ட தேர்வு முடிவுகள் – வெளியீடு!

0
SSC Scientific Assistant இறுதி கட்ட தேர்வு முடிவுகள் - வெளியீடு!
SSC Scientific Assistant இறுதி கட்ட தேர்வு முடிவுகள் - வெளியீடு!
SSC Scientific Assistant இறுதி கட்ட தேர்வு முடிவுகள் – வெளியீடு!

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது Scientific Assistant பணியிடங்களுக்கான இறுதி கட்ட தேர்வு முடிவுகளை தற்போது வெளியிட்டுள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

SSC Scientific Assistant தேர்வு தேதி:

அறிவியல் உதவியாளர் பணியிடங்களுக்காக இந்திய வானிலை ஆய்வுத் துறை (IMD) தேர்வானது 14.12.2022 முதல் 16.12.2022 வரை நாடு முழுவதும் உள்ள பல்வேறு இடங்களில் மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்தியது. கணினி அடிப்படையிலான தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்த கட்டமாக சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது. தற்போது அனைத்து விதமான தேர்வு செயல் முறைகளும் நடத்தப்பட்டு இறுதி கட்ட தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது.

SSC தேர்வு முடிவுகளை பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள்:
  • https://ssc.nic.in/ அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடவும்
  • SSC Scientific Assistant 2022 இணைப்பைக் கண்டறியவும்
  • விண்ணப்பதாரர்கள் முடிவைப் பதிவிறக்குவதற்கு பதிவு எண்/ரோல் எண், கடவுச்சொல்/பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடவும்.
  • எதிர்கால குறிப்புக்காக பிரிண்ட் அவுட் எடுக்கவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!