SSC MTS, TNPSC JDO CIVIL தேர்வுக்கு படிப்பவரா? Free Online Test! உடனே Register செய்யுங்கள்!

0

ExamsDaily வலைதளத்தில் SSC MTS, TNPSC JDO & RI தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு பயன்படும் வகையில், இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு நாளை (ஏப்ரல் .6) நடைபெற உள்ளது.

ஆன்லைன் மாதிரி தேர்வு

மத்திய அரசின் துறைகளில் MTS & Havaldar பணியிடத்தில் காலியாக இருக்கும் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்களை SSC தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இத்தேர்வை எழுத 10ம் வகுப்பு படித்திருந்தால் போதும் என்பதால் தேர்வர்கள் கடுமையாக தங்களை தயார்ப்படுத்தி கொண்டு வருகின்றனர். இதனால் தேர்வில் வெற்றி பெற அவ்வப்போது மாதிரி தேர்வுகளை எழுதி பயிற்சி செய்து பார்க்க வேண்டும்.

TNPSC Road Inspector 2023 தேர்வில் குறைந்த நாட்களில் தேர்ச்சி பெற – சிறந்த Online Class! Free Test Batch உடன்!

அந்த வகையில், ExamsDaily வலைதளத்தில் SSC MTS தேர்வுக்கான முழு மாதிரி தேர்வு நாளை (ஏப்ரல் .6) நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து, TNPSC JDO CIVIL தேர்வுக்கான Unit 02 பாடத்திற்கான மாதிரி தேர்வும் நடைபெற உள்ளது. இந்த மாதிரி தேர்வுகளை எழுதிட நினைப்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தங்களின் விவரங்களை உள்ளிட்டு Register செய்ய வேண்டும். அதன்பின்பு நாளை காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை இந்த மாதிரி தேர்வுகளை எழுதி பார்க்கலாம்.

SSC MTS Full Test 28: Click Here  

TNPSC JDO  CIVIL Unit 02: Click Here   

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!