SSC MTS, TNPSC JDO & RI தேர்வுக்கான இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு – Register Now!

0
SSC MTS, TNPSC JDO & RI தேர்வுக்கான இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு - Register Now!
SSC MTS, TNPSC JDO & RI தேர்வுக்கான இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு - Register Now!
SSC MTS, TNPSC JDO & RI தேர்வுக்கான இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு – Register Now!

ExamsDaily வலைதளத்தில் SSC MTS, TNPSC JDO & RI தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வுகள் நாளை (ஏப்ரல்.4) நடைபெற இருக்கிறது. இந்த தேர்வை எழுதுவதற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இலவச மாதிரி தேர்வு

மத்திய அரசின் துறைகளில் MTS & Havaldar உள்ளிட்ட பணியிடங்களில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு குறித்த அறிவிப்பை SSC தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, TNPSC தேர்வாணையம் Junior Draughting Officer பணியிடங்களில் காலியாக இருக்கும் 700க்கும் மேற்பட்ட இடங்களை நிரப்ப தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

TANCET தேர்வு விடைக்குறிப்பு 2023 – அதிகாரப்பூர்வ வெளியீடு!

இந்த இரு தேர்வுக்கும் தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில், ExamsDaily வலைதளத்தில் SSC MTS-க்கான முழு மாதிரி தேர்வும், TNPSC JDO & RI தேர்வுக்கான பொதுத்தமிழ் பாடத்திற்கான மாதிரி தேர்வும் இலவசமாக நாளை (ஏப்ரல்.4) நடைபெற உள்ளது. இந்த Free Online Test எழுதி பயிற்சி செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தங்களின் விவரங்களை உள்ளிட்டு Register செய்ய வேண்டும்.

SSC MTS Full Test 26: Click Here    

TNPSC JDO & RI  பொதுத்தமிழ் 13: Click Here 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!