TANCET தேர்வு விடைக்குறிப்பு 2023 – அதிகாரப்பூர்வ வெளியீடு!

0
TANCET தேர்வு விடைக்குறிப்பு 2023 - அதிகாரப்பூர்வ வெளியீடு!
TANCET தேர்வு விடைக்குறிப்பு 2023 - அதிகாரப்பூர்வ வெளியீடு!
TANCET தேர்வு விடைக்குறிப்பு 2023 – அதிகாரப்பூர்வ வெளியீடு!

சென்னை அண்ணா பல்கலைக்கழகம் ஆனது டான்செட் தேர்வு முடிவுகளை தற்போது வெளியிட்டுள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

TANCET தேர்வு தேதி:

அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள் மற்றும் சென்னையில் உள்ள பல சுயநிதிக் கல்லூரிகளில் முதுநிலைப் படிப்புகளில் சேர்வதற்காக ஒவ்வொரு ஆண்டும் TANCET நடத்தப்படுகிறது.

மாதம் ரூ.50ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசில் காத்திருக்கும் வேலை – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

எம்சிஏ மற்றும் எம்பிஏ ஆகிய படிப்புகளுக்கான தேர்வு மார்ச் 25-ம் தேதி இரண்டு பிரிவுகளாக நடைபெறும். காலை ஷிப்ட் காலை 10 மணி முதல் 12 மணி வரையிலும், மதியம் தேர்வு மதியம் 2:30 மணி முதல் மாலை 4:30 மணி வரையிலும், MBA தேர்வு மார்ச் 25 ஆம் தேதி மதியம் 2.30 மணி முதல் மாலை 04.30 மணி வரையிலும் நடைபெறும். CEETA – PG தேர்வு மார்ச் 26 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரையும் நடைபெற்றது.

TANCET Hall Ticket 2023 – பதிவிறக்கம் வழிமுறைகள்:

படி 1: tancet.annauniv.edu அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும்.

படி 2: முகப்புப் பக்கத்தில், உள்ள Answer Key இணைப்பைக் கிளிக் செய்யவும்.

படி 3: உங்கள் உள்நுழைவு விவரங்களை உள்ளிடவும்

படி 4: Answer Key திரையில் தோன்றும்

படி 5: பதிவிறக்கம் செய்து எதிர்காலத்திற்கான பிரிண்ட் அவுட் எடுக்கவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!