SSC MTS தேர்வு முடிவுகள் 2023 – இன்று வெளியீடு!

0
SSC MTS தேர்வு முடிவுகள் 2023 - இன்று வெளியீடு!
SSC MTS தேர்வு முடிவுகள் 2023 - இன்று வெளியீடு!
SSC MTS தேர்வு முடிவுகள் 2023 – இன்று வெளியீடு!

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது Multi-Tasking (Non-Technical) Staff, and Havaldar (CBIC & CBN) ஆகிய பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகளை இன்று வெளியிட உள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

SSC MTS தேர்வு தேதி:

பணியாளர் தேர்வாணையம் ஆனது மே 2 முதல் 19 மே 2023 வரை மற்றும் 13 முதல் 20 ஜூன் 2023 வரை நாடு முழுவதும் உள்ள பல்வேறு தேர்வு மையங்களில் MTS தேர்வை நடத்தியது. இன்று அதாவது 8 ஆகஸ்ட் 2023 அன்று இதற்கான தேர்வு முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்வு முடிவுகள் வெளியான பின், SSC MTS 2023 தேர்வு முடிவு PDF ஐ அதிகாரப்பூர்வ SSC இணையதளத்தில் உள்ள நேரடி இணைப்பிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

SSC MTS Result 2023 பதிவிறக்கம் செய்வதற்கான வழிமுறைகள்:

1. விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://ssc.nic.in/ ஐப் பார்வையிட வேண்டும்.

2. SSC MTS Result 2023 இணைப்பைக் கண்டறியவும்

தமிழகத்தில் தமிழ்வழி பயின்றவர்களுக்கு மருத்துவ பணியிடத்தில் முன்னுரிமை – வலுக்கும் கோரிக்கை!

3. விண்ணப்பதாரர்கள் முடிவைப் பதிவிறக்குவதற்குப் பதிவு எண்/ரோல் எண், கடவுச்சொல்/பிறந்த தேதியைப் பயன்படுத்தவும்.

4. இப்போது உங்கள் தேர்வு முடிவுகள் திரையில் காட்டப்படும்.

5. உங்கள் முடிவைப் பதிவிறக்கிச் சேமிக்கவும்.

6. எதிர்கால குறிப்புக்காக பிரிண்ட் அவுட் எடுக்கவும்.

Download SSC MTS Result 2023
Exams Daily Mobile App Download

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!