மத்திய அரசு பணியாளர் தேர்வாணைய பணிகளுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !

3
மத்திய அரசு பணியாளர் தேர்வாணைய பணிகளுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள்
மத்திய அரசு பணியாளர் தேர்வாணைய பணிகளுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள்

மத்திய அரசு பணியாளர் தேர்வாணைய பணிகளுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் மல்டி டாஸ்கிங் (தொழில்நுட்பமற்ற) பணியாளர்கள் தேர்வுக்கு கடந்த மாதம் வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியானது. இந்த தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க 21.03.2021 இறுதி நாள் என்பதால், ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைப்பதிவின் உதவியுடன் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

SSC MTS அறிவிப்பு 2021:

மத்திய அரசு பணிகளில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்காக மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் MTS தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வுக்கு விண்ணப்பத்தார்கள் வயதானது 18 முதல் 25 க்குள் இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

மேலும் SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகள் வரை சலுகை வழங்கப்படும். அதேபோல OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகள் வரை சலுகை வழங்கப்படும். PwD பிரிவினருக்கு 10 ஆண்டுகள் வரை சலுகை வழங்கப்படும்.

பொது பிரிவினர் மற்றும் OBC விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.100 வசூலிக்கப்படும். மற்றவர்களுக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை. இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க நாளை இறுதி நாள் என்பதால், தகுதியானவர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!