SSC MTS அறிவிப்பு 2021 – 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

3
SSC MTS அறிவிப்பு 2021
SSC MTS அறிவிப்பு 2021
SSC MTS அறிவிப்பு 2021

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) MTS தேர்விற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. (SSC) MTS தேர்வு ஆனது 10 வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு இந்தியாவில் அரசு வேலை பெற ஒரு சிறந்த வாய்ப்பு. எனவே ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் 05.02.2021 முதல் 21.03.2021 வரை விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC)
தேர்வின்  பெயர் MTS
பணியிடங்கள் Various
கடைசி தேதி 21.03.2021
விண்ணப்பிக்கும் முறை Online
SSC MTS வயது வரம்பு:

விண்ணப்பத்தார்கள் வயது வரம்பு 18-25 வயதுக்குள் இருக்க வேண்டும். மேலும் SC/ ST – 5 years, OBC – 3 years, PwD (Unreserved) – 10 years, PwD (OBC) – 13 years மற்றும் PwD (SC/ ST) – 15 years வயது தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

SSC கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியத்திலிருந்து மெட்ரிகுலேஷன் தேர்வு அல்லது அதற்கு சமமான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Download TNPSC Notification 2021 

தேர்வு கட்டணம்:
  • For General & OBC – Rs. 100/-
  • For SC, ST, PwD, Ex S, Women Candidates – No Fees
தேர்வு செயல்முறை:
  1. Tier 1 – கணினி சார்ந்த தேர்வு(CBT)
  2. Tier 2 – Descriptive Type
SSC MTS முக்கிய நாட்கள்:
Activity Dates
SSC MTS Notification அறிவிப்பு வெளியீட்டு தேதி 5th February 2021
SSC MTS ஆன்லைன் பதிவு செயல்முறை 5th February 2021
ஆன்லைன் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி 21th March 2021
ஆஃப்லைன் முறையில் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி 25th March 2021
Challan மூலம் பணம் செலுத்துவதற்கான கடைசி தேதி 29th March 2021
அட்மிட் கார்டு வெளியாகும் நாள் 3rd Week of June 2021
SSC MTS Exam Dates (Paper I) 1st July to 20th July 2021
SSC MTS Paper I Result August 2021
SSC MTS Exam Dates (Paper II) 21st November 2021
SSC விண்ணப்பிக்கும் முறை: 

தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் www.ssc.nic.in  என்ற இணையதளத்தின் மூலம்  05.02.2021 முதல் 21.03.2021 வரை விண்ணப்பிக்கலாம்.

Download Notification 2021 Pdf

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!