SSC MTS & Havaldar இறுதி தேர்வு விடைக்குறிப்பு 2023 – வெளியீடு!

0
SSC MTS & Havaldar இறுதி தேர்வு விடைக்குறிப்பு 2023 - வெளியீடு!
SSC MTS & Havaldar இறுதி தேர்வு விடைக்குறிப்பு 2023 - வெளியீடு!
SSC MTS & Havaldar இறுதி தேர்வு விடைக்குறிப்பு 2023 – வெளியீடு!

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது Multi-Tasking (Non-Technical) Staff & Havaldar பணியிடங்களுக்கான இறுதி தேர்வு விடைக்குறிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. அதை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

SSC MTS Final Answer Key 2023:

18.10.2023 அன்று மல்டி டாஸ்கிங் (தொழில்நுட்பமற்ற) பணியாளர்கள் மற்றும் ஹவால்தார் (CBIC & CBN) தேர்வு 2022 இன் இறுதி முடிவை பணியாளர் தேர்வு ஆணையம் அறிவித்துள்ளது. தேர்வு முறையில் அதிக வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்காகவும், விண்ணப்பதாரர்களின் நலன் கருதி, 03.11.2023 அன்று Multi Tasking (Non Technical) Staff, and Havaldar (CBIC & CBN) தேர்வுக்கான இறுதி விடைகளை ஆணையம் பதிவேற்றியுள்ளது.

TNPSC Online Classes

விண்ணப்பதாரர்கள் தங்கள் தேர்வுப் பட்டியல் எண் மற்றும் கடவுச்சொல் மூலம் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் உள்நுழையலாம். இந்த வசதி விண்ணப்பதாரர்களுக்கு 03.11.2023 (மாலை 04:00 மணி) முதல் 17.11.2023 (மாலை 04:00 மணி) வரை செயலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியான / தகுதியற்ற விண்ணப்பதாரர்களின் மதிப்பெண்கள் 07.11.2023 அன்று கமிஷனின் இணையதளத்தில் அதாவது https://ssc.nic.in இல் செயலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC AE தேர்வு 2023 வந்தாச்சு.. தமிழக பொறியாளர்களே வாய்ப்பை யூஸ் பண்ணிக்கோங்க!!

விண்ணப்பதாரர்கள் தங்களின் பயனர்பெயர் (பதிவு எண்) மற்றும் கடவுச்சொல் (எஸ்எஸ்சி பதிவு கடவுச்சொல்) மற்றும் தேர்வர்கள் டாஷ்போர்டில் உள்ள ரிசல்ட்/மார்க்ஸ் தாவலைக் கிளிக் செய்வதன் மூலம் தங்கள் தனிப்பட்ட மதிப்பெண்களை சரிபார்க்கலாம்.

Download SSC MTS Answer Key Pdf Notice
Download SSC MTS Final Answer Key

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!