SSC MTS தேர்வர்கள் கவனத்திற்கு – புதிய காலிப்பணியிட விவரங்கள் வெளியீடு!

0
SSC MTS தேர்வர்கள் கவனத்திற்கு - புதிய காலிப்பணியிட விவரங்கள் வெளியீடு!
SSC MTS தேர்வர்கள் கவனத்திற்கு - புதிய காலிப்பணியிட விவரங்கள் வெளியீடு!
SSC MTS தேர்வர்கள் கவனத்திற்கு – புதிய காலிப்பணியிட விவரங்கள் வெளியீடு!

மத்திய அரசு பணியாளர் தேர்வு ஆணையம் SSC MTS தேர்வு 2023 இறுதி காலியிடங்களின் பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது. அதை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

SSC MTS காலிப்பணியிட விவரங்கள்:

டிசம்பர் 8, 2023 அன்று ஆணையத்தால் வெளியிடப்பட்ட SSC MTS காலிப்பணியிட விவரங்ககளில் பல மாற்றங்களை ஏற்றப்படுத்தி உள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், 18-25 வயதுக்குட்பட்ட விண்ணப்பதாரர்களுக்கான காலியிடங்களின் எண்ணிக்கை,18-27 வயதுக்குட்பட்ட தனிநபர்களுக்கான காலியிடங்களின் எண்ணிக்கை மற்றும் ஹவால்தார் பதவிக்கான காலியிடங்களின் எண்ணிக்கையில் சில மாற்றங்களை கொண்டு வந்து உள்ளது.

TNUSRB PC & SSC MTS தேர்வர்கள் கவனத்திற்கு – வெற்றி உங்கள் கையில்! இலவச மாதிரி தேர்வுகள்!

முன்னதாக, மொத்தம் 1558 பணியிடங்கள் நிரப்பப்பட இருந்தன. அதன் பின் தற்போது வெளியாகி உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, மொத்தம் 1773 MTS & Havaldar பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. மொத்த காலியிடங்களில், 1171 காலியிடங்கள் 18-25 வயதுக்குட்பட்ட MTS மூலமாகவும், 206 காலியிடங்கள் 18-27 வயதிற்குட்பட்ட MTA மூலமாகவும், 396 காலியிடங்கள் Havaldar in CBIC மூலமாகவும் நிரப்பப்படும்.

Download  SSC MTS Final Vacancy
Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!