TNTET தேர்வுக்கு தயாராக நீங்க ரெடியா? – பயிற்சி அளிக்க நாங்க ரெடி!

0
TNTET தேர்வுக்கு தயாராக நீங்க ரெடியா? - பயிற்சி அளிக்க நாங்க ரெடி!
TNTET தேர்வுக்கு தயாராக நீங்க ரெடியா? - பயிற்சி அளிக்க நாங்க ரெடி!
TNTET தேர்வுக்கு தயாராக நீங்க ரெடியா? – பயிற்சி அளிக்க நாங்க ரெடி!

தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் TET  தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.  இதன்மூலம் அரசு பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலியிடங்கள் நிரப்பப்படுகின்றது. ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் உயர்நிலைப்பள்ளி பள்ளி ஆசிரியர்கள் இரண்டுக்கும்  தனித்தனி தேர்வுகளின் மூலம் தான் ஊழியர்கள் நியமனம் செய்யப்படுகின்றனர்.

அரசுப் பள்ளி ஆசிரியர் பணியில் சேருவதை பலரும் இலக்காக கொண்டு தயாராகி வருகிறார்கள். இதற்காக EXAMSDAILY பயிற்சி மையம் ஆன்லைன் வகுப்புகளை சிறப்பான முறையில் நடத்தி வருகிறது. இதற்காக திறமையான மற்றும் அனுபவம் மிகுந்த ஆசிரியர்கள் பயிற்சி அளித்து வருகின்றனர். நீங்கள் EXAMSDAILY TNTET ஆன்லைன் வகுப்பில் இணைந்து தேர்வில் எளிதாக வெற்றியை அடையுங்கள். ஆன்லைன் வகுப்பு குறித்த  மேலும் அதிக தகவல்களை 8101234234 என்ற எண்ணில் கால் செய்து அல்லது வாட்ஸ்அப் மூலம் அறிந்து கொள்ளுங்கள்.

Call us at 8101234234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!