SSC MTS, CGL தேர்வர்கள் கவனத்திற்கு – உங்களுக்கு அரிய வாய்ப்பு!இலவச மாதிரி தேர்வு!

0
SSC MTS, CGL தேர்வர்கள் கவனத்திற்கு - உங்களுக்கு அரிய வாய்ப்பு!இலவச மாதிரி தேர்வு!
SSC MTS, CGL தேர்வர்கள் கவனத்திற்கு - உங்களுக்கு அரிய வாய்ப்பு!இலவச மாதிரி தேர்வு!
SSC MTS, CGL தேர்வர்கள் கவனத்திற்கு – உங்களுக்கு அரிய வாய்ப்பு!இலவச மாதிரி தேர்வு!

மத்திய அரசின் துறைகளில் உள்ள பதவிகளுக்கு நடக்க உள்ள தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்களுக்கு உதவும் வகையில் EXAMSDAILY வலைத்தளத்தில் இருந்து இலவசமாக மாதிரி தேர்வுகள் நடத்தப்படுகிறது.

மாதிரி தேர்வு:

மத்திய, மாநில அரசு துறைகளில் உள்ள பதவிகளுக்கு சமீபத்தில் காலியிட விவரங்கள் அறிவிக்கப்பட்டு, தேர்வு மூலம் நியமனம் செய்யப்பட உள்ளது பற்றி தெரிவிக்கப்பட்டது. இந்த தேர்வுக்கு விண்ணப்பித்து பலர் தீவிரமாக தயாராகி வருகின்றனர். தீவிர பயிற்சி இருந்தபோதிலும், வெற்றியை அடைய மாதிரி தேர்வுகள் அதிகம் கை கொடுக்கும்.

இதற்காக EXAMSDAILY வலைத்தளம் தினசரி இலவச மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. அந்தவகையில், திங்கட்கிழமையான நாளை (மே 8) SSC MTS Full Test, SSC CGL General Intelligence & Reasoning ஆகிய பாடங்களுக்கு ஆன்லைன் மாதிரி தேர்வை இலவசமாக நடத்த உள்ளது. இதில், கலந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து முன் பதிவு செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

SSC MTS Full Test 54
SSC CGL General Intelligence & Reasoning 03

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!