SSC MTS & Havaldar தேர்வு முடிவுகள் வெளியீடு – உடனே பாருங்க!

0
SSC MTS & Havaldar தேர்வு முடிவுகள் வெளியீடு - உடனே பாருங்க!
SSC MTS & Havaldar தேர்வு முடிவுகள் வெளியீடு - உடனே பாருங்க!
SSC MTS & Havaldar தேர்வு முடிவுகள் வெளியீடு – உடனே பாருங்க!

மல்டி டாஸ்கிங் (தொழில்நுட்பம் அல்லாத) பணியாளர்கள், மற்றும் ஹவால்தார் (CBIC & CBN) 2022 விண்ணப்பதாரர்களைத் தேர்வு செய்வதற்கான கணினி அடிப்படையிலான தேர்வின் முடிவுகள் தற்போது அதிகாரபூர்வ தலத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

SSC MTS & Havaldar முடிவுகள்:

பணியாளர் தேர்வாணையம் 2022 அமர்வுக்கான SSC MTS கணினி அடிப்படையிலான தேர்வின் அடுக்கு 1 முடிவை வெளியிட்டுள்ளது. 529 ஹவால்தார் பணிக்கு மொத்தம் 3,015 விண்ணப்பதாரர்களை ஆணையம் தேர்வு செய்துள்ளது. SSC MTS 2023 தேர்வின் முதல் கட்ட தேர்வு மே 2 ம் தேதி முதல் 19ம் தேதி வரை நடந்தது. 2ம் கட்ட தேர்வுகள் 13.06.2023 முதல் 20.06.2023 வரை நாடு முழுவதும் உள்ள தேர்வு மையங்களில் நடத்தப்பட்டது.

ஹவில்தார் பதவிக்கு தேர்வு செய்யப்பட்ட 3,015 பேரின் பெயர் பட்டியலை ஆணையம் வெளியிட்டது. விண்ணப்பதாரர்கள் தங்கள் முடிவு pdf-ஐ பதிவிறக்கம் செய்து, அவர்களின் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

SSC MTS 2023 முடிவை அறிந்து கொள்ளும் முறை:
  1. SSC இன் ssc.nic.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்ல வேண்டும்.
  2. அதில், ‘ Result’ என்ற தேர்வை கிளிக் செய்ய வேண்டும்.
  3. பின்னர், SSC MTS Result என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
  4. கொடுக்கப்பட்டுள்ள SSC MTS Havildar Post 2023 result pdf ல் உங்களின் ரோல் எண்ணை தேட வேண்டும்.
  5. இப்பொழுது, Download செய்து கொள்ளலாம்.
OFFICIAL ANNOUNCEMENT 
DOWNLOAD RESULT 

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!