SSC MTS & CHSL தேர்வர்களே வெற்றி பெற எளிய வழி – FREE MOCK TEST!
EXAMSDAILY வலைத்தளம் நடத்தும் இலவச மாதிரி தேர்வுகள் அனைத்தும் அரசு போட்டித் தேர்வர்களுக்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மாதிரி தேர்வுகள்:
மத்திய, மாநில அரசுத்துறைகளில் உள்ள காலியிடங்களுக்கு பணியாளர்களை நிரப்ப அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. இத்தேர்வுகளில் கலந்து கொள்பவர்கள் தேர்வில் தேர்ச்சி அடைய நீண்ட நாட்களாக தேர்வுக்கு தயாராகி வருவார்கள். இந்த தேர்வில் கேட்கப்படும் பாடத்திட்டங்களை முன்னதாக தேர்வு வாரியம் வெளியிட்டு விடும். இதனால், போட்டித்தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்களுக்கு உதவுவதற்காக EXAMSDAILY வலைத்தளம் இலவச மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது.
அந்த வகையில், நாளை SSC MTS Reasoning Ability மற்றும் SSC CHSL Quantitative Aptitude ஆகிய பாடங்களுக்கு மாதிரி தேர்வுகளை இலவசமாக ஆன்லைன் முறையில் நடத்த உள்ளது. இந்த தேர்வில் கலந்து கொள்ள ஆர்வம் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து முன்பதிவு செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.