வாட்ஸ்அப்பில் Unknown Call ஐ சைலன்ட் செய்துகொள்ளும் வசதி – வெளியான சூப்பர் அப்டேட்!

0
வாட்ஸ்அப்பில் Unknown Call ஐ சைலன்ட் செய்துகொள்ளும் வசதி - வெளியான சூப்பர் அப்டேட்!
வாட்ஸ்அப்பில் Unknown Call ஐ சைலன்ட் செய்துகொள்ளும் வசதி - வெளியான சூப்பர் அப்டேட்!
வாட்ஸ்அப்பில் Unknown Call ஐ சைலன்ட் செய்துகொள்ளும் வசதி – வெளியான சூப்பர் அப்டேட்!

தெரியாத நபர்களிடம் இருந்து வரும் காலை சைலன்ட் செய்துகொள்ளும்படியான சூப்பர் அப்டேட் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

whatsapp அப்டேட்:

whatsapp நிறுவனம் பயனர்களின் வசதிக்காக ஏகப்பட்ட அப்டேட்டுகளை தொடர்ந்து வெளியிட்டபடியே இருந்து வருகிறது. அந்த வகையில், தற்போது ஐபோன் பயனர்களின் பயன்பாட்டை மேம்படுத்தும் வகையில் சில அப்டேட்டுகள் வெளியிடப்பட்டிருக்கிறது. பொதுவாகவே ஒரு மொபைலில் இருந்து மற்றொரு மொபைலுக்கு whatsapp செய்திகள் அனைத்தையும் மாற்றம் செய்ய முடியாது. ஆனால், தற்போது பழைய ஐபோனில் இருந்து புதிய ஐபோனிற்கு மாறும்போது பயனர்கள் whatsapp மெசேஜ், கால் ஹிஸ்ரி, மீடியா என அனைத்து தகவலையும் பெரும் படியுமான புது அப்டேட் வெளியிடப்பட்டிருக்கிறது.

பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (ஜூலை 25) விடுமுறை – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!

அதனைத் தொடர்ந்து, தெரியாத பயனர்களிடமிருந்து whatsapp கால் வரும் போது அதனை சைலன்ட் செய்து கொள்ளும் படியான புதுவித அப்டேட்டும் தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது. மேலும், இந்த அப்டேட் தற்போது IOS பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாகவும் கூடிய விரைவில் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கும் இந்த அப்டேட் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!