SSC MTS & CHSL தேர்வர்களின் கவனத்திற்கு – FREE MOCK TEST!!

0
SSC MTS & CHSL தேர்வர்களின் கவனத்திற்கு - FREE MOCK TEST!!
SSC MTS & CHSL தேர்வர்களின் கவனத்திற்கு - FREE MOCK TEST!!
SSC MTS & CHSL தேர்வர்களின் கவனத்திற்கு – FREE MOCK TEST!!

EXAMSDAILY வலைத்தளம் அரசு போட்டி தேர்வுகளுக்காக தினசரி மாதிரி தேர்வுகளை இலவசமாக நடத்தி வருகிறது. தேர்வர்கள் இந்த மாதிரி தேர்வுகளின் மூலம் பயனடைய வாழ்த்துக்கள் தெரிவிக்கப்படுகிறது.

மாதிரி தேர்வுகள்:

அரசு பணிகளுக்கு தயாராகும் தேர்வர்கள் மாதிரி தேர்வுகளில் கலந்து கொள்வதற்காக கட்டணம் செலுத்தி மாதிரி தேர்வுகளில் கலந்து கொள்கின்றனர். ஆனால் EXAMSDAILY வலைத்தளம் தேர்வர்களின் நலன் கருதி தினமும் இலவசமாக ஆன்லைன் முறையில் மாதிரி தேர்வுகளை நடத்தி வருகின்றனர். இதற்கு எந்த வித மறைமுக கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை.

நாளை SSC MTS Reasoning Ability மற்றும் SSC CHSL General Awareness ஆகிய பாடங்களுக்கான மாதிரி தேர்வுகள் காலை 10 மணி முதல் நடக்க உள்ளது. தேர்வில் கலந்து கொள்ள ஆர்வம் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் சென்று முன்பதிவு செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

SSC MTS Reasoning Ability T4

SSC CHSL General Awareness 08

Call us at 8101234234

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!