SSC தேர்வர்கள் கவனத்திற்கு., 2025 ஜூன் மாதத்திற்கான கால அட்டவணை வெளியீடு.,
ஒவ்வொரு ஆண்டும் SSC தேசிய அளவில் பல்வேறு தேர்வுகளை நடத்துகிறது. அதன்படி பணியாளர் தேர்வாணையம் ஜூன் 2025க்கான தேர்வுகளின் காலண்டரை வெளியிட்டுள்ளது. அதன்படி ஜூன் மாதத்தில் நடைபெறும் முக்கிய SSC தேர்வுகள் எந்த தேதியில் நடத்தப்படும் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இந்த கால அட்டவணை தற்போது அதிகாரப்பூர்வ இணையதளமான http://www.ssc.nic.in இல் வெளியிட்டுள்ளது.SSC நாட்காட்டியில் அறிவிக்கப்பட்டுள்ளபடி, கீழே தேர்வு தேதி விவரங்கள் அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது.
TNPSC Group II, IIA & IV General Tamil Quiz with Answer || Unit 2 Section 3 Part C – PDF Download…!!
| S.NO | தேர்வின் பெயர் | தேர்வு அட்டவணை |
| 1 | JSA/LDC Grade Limited Departmental Competitive Examination 2024 (Only For Dopt) | 2025 ஜூன் 15 |
| 2 | SSA/UDC Grade Limited Departmental Competitive Examination, 2024 (only for DoPT) | 2025 ஜூன் 15 |
| 3 | ASO Grade Limited Departmental Competitive Examination, 2022-2024 | 2025 ஜூன் 15 |


























