SSC JE வேலைவாய்ப்பு 2024 – 968 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்க ஏப்ரல் 18 கடைசி நாள்!

0
SSC JE வேலைவாய்ப்பு 2024 - 968 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்க ஏப்ரல் 18 கடைசி நாள்!
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது ஜூனியர் இன்ஜினியர் (சிவில் / எலக்ட்ரிக்கல் / மெக்கானிக்கல்) தேர்வு, 2024 அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி, மொத்தம் 966 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு ஆன்லைன் மூலம் 28.03.2024 முதல் 18.04.2024 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்
பணியின் பெயர் ஜூனியர் இன்ஜினியர்
பணியிடங்கள் 968+
விண்ணப்பிக்க கடைசி தேதி 18.04.2024
விண்ணப்பிக்கும் முறை Online
SSC காலிப்பணியிடங்கள்:

1. Junior Engineer (Civil) (Organization: Border Roads Organization) – 438 பணியிடங்கள்
2. Junior Engineer (Electrical & Mechanical) (Organization: Border Roads Organization) – 37 பணியிடங்கள்
3. Junior Engineer (Civil) (Organization: Brahmaputra Board, Ministry of Jal Shakti) – 02 பணியிடங்கள்
4. Junior Engineer (Mechanical) (Organization: Central Water Commission) – 12 பணியிடங்கள்

5. Junior Engineer (Civil) (Organization: Central Water Commission) – 120 பணியிடங்கள்
6. Junior Engineer (Electrical) (Organization: Central Public Works Department (CPWD)) – 121 பணியிடங்கள்
7. Junior Engineer (Civil) (Organization: Central Public Works Department (CPWD)) – 217 பணியிடங்கள்
8. Junior Engineer (Electrical) (Organization: Central Water and Power Research Station) – 02 பணியிடங்கள்
9. Junior Engineer (Civil) (Organization: Central Water and Power Research Station) – 03 பணியிடங்கள்
10. Junior Engineer (Mechanical) (Organization: DGQA-NAVAL, Ministry of Defence) – 03 பணியிடங்கள்
11. Junior Engineer (Electrical) (Organization: DGQA-NAVAL, Ministry of Defence) – 03 பணியிடங்கள்
12. Junior Engineer (Electrical) (Organization: Farakka Barrage Project, Ministry of Jal Shakti) – 02 பணியிடங்கள்
13. Junior Engineer (Civil) (Organization: Farakka Barrage Project, Ministry of Jal Shakti) – 02 பணியிடங்கள்
14. Junior Engineer (Civil) (Organization: Military Engineer Services (MES)) – Vacancies to be intimated in due course
15. Junior Engineer (Electrical & Mechanical) (Organization: Military Engineer Services (MES)) – Vacancies to be intimated in due course
16. Junior Engineer (Civil) (Organization: National Technical Research Organization (NTRO)) – 06 பணியிடங்கள்

என மொத்தம் 968 பணியிடங்கள் காலியாக உள்ளன.

SSC JE வயது வரம்பு:

18.04.2024 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அதிகபட்சம் 30 முதல் 32 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து பணிக்கு சம்மந்தபட்ட துறையில் Engineering பிரிவில் Diploma/Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பள விவரம்:

Junior Engineer பதவிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.35400-112400/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

SSC JE தேர்வு செயல் முறை:

1. Computer Based Examination (Paper-I & Paper-II)

2. Document Verification (DV)

தமிழ்நாட்டில் தேர்வு மையம்:

சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி & வேலூர்

Junior Engineer விண்ணப்ப கட்டணம்:
  • GEN/OBC/EWS – ரூ.100/-
  • SC/ST/PWD/Ex-servicemen – விண்ணப்ப கட்டணம் கிடையாது
விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட அனைத்து தகுதி விவரங்களையும் பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்கள் https://ssc.nic.in/ என்ற ஆன்லைன் இணைய முகவரி மூலம் 28.03.2024 முதல் 18.04.2024 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download SSC JE Notification 2024 Pdf

Apply Online

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!