SSC CPO SI, CAPFs & ASI Notification 2019

0

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) ஆனது சப் இன்ஸ்பெக்டர் (SI) மற்றும் உதவி சப் இன்ஸ்பெக்டர் (ASI) பதிவிக்கான அறிவிக்கையை 17.09.2019 அன்று வெளிவரும் என்று SSC Annual Planner 2019 இல் குறிப்பிட்டுள்ளது.

Download SSC Annual Planner 2019

SSC SI & ASI தேர்விற்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 20 வயதிற்கும் அதிகபட்சம் 25 வயதிற்கும் இடைப்பட்டவராக இருக்க வேண்டும். அனைத்து பட்டதாரிகளும் இத்தேர்விற்கு விண்ணப்பிக்கலாம். SSC SI & ASI பணிக்குரிய தேர்வானது மார்ச் 2020 இல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Official SSC Website

Current Affairs 2019  Video in Tamil

பொது அறிவு பாடக்குறிப்புகள்

நடப்பு நிகழ்வுகள் 2019

To Follow  Channel – கிளிக் செய்யவும்

TNWhatsAPP Group – கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!