SSC தேர்வில் வென்று அரசு பணியை பெற வேண்டுமா? – இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!
பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வில் கலந்து கொண்டு அரசு பணியை பெற வேண்டும் என்பதை உங்கள் இலக்காக கொண்டுளீர்களா? உங்களுக்கான சிறந்த வழி இது தான்!!
SSC EXAM:
பணியாளர் தேர்வு ஆணையம் (SSC) ஆண்டுக்கு பலமுறை பல்வேறு SSC தேர்வுக்கான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் உள்ள பல்வேறு அரசுத் துறைகள் மற்றும் அமைச்சகங்களுக்கு பணியாளர்கள் SSC தேர்வுகளின் மூலம் நியமனம் செய்யப்படுகின்றனர். அரசுத் துறைகளில் குரூப் பி மற்றும் குரூப் சி நிலைப் பதவிகள் இத்தேர்வின் மூலம் நிரப்பப்படும்.
SSC தேர்வுகளில் ஜெயிக்க வேண்டும் என்ற இலக்கோடு முயற்சி செய்து வருபவர்களுக்கு EXAMSDAILY பயிற்சி மையம் ஒரு நல்ல வாய்ப்பை அளித்துள்ளது.
EXAMSDAILY பயிற்சி மையத்தில் அனைத்து விதமான SSC தேர்வுகளுக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
- தேர்வு குறித்த அனைத்து முக்கிய விவரங்களும் தேர்வர்களுக்கு பயிற்றுவிக்கப்படும்.
- தேர்வுக்கான பாடத்திட்டம் முழுவதும் கற்பிக்கப்பட்டு, மாதிரி தேர்வுகள் மூலம் தேர்வர்கள் சோதிக்கப்படுவார்கள்.
- தேர்வுக்குரிய அனைத்து BOOK MATERIALS மற்றும் TEST PACK உம் இலவசமாக அளிக்கப்படும்.
- இத்தனை சலுகைகள் நிறைந்த SSC கோர்ஸ் PACK ரூ.6,000 என்ற சலுகை விலையில் அளிக்கப்படுகிறது.
- பயிற்சி வகுப்பு குறித்த மேலும் அதிக தகவல்களை 8101234123 என்ற எண்ணில் கால் செய்து அல்லது WHATSAPP மூலம் அறிந்து கொள்ளலாம்.
Call us at 8101234234