SSC தேர்வுக்கு தயாராக தொடங்கியாச்சா தேர்வர்களே – உங்களுக்கான பதிவு!

0
SSC தேர்வுக்கு தயாராக தொடங்கியாச்சா தேர்வர்களே

பணியாளர் தேர்வு ஆணையம் SSC CGL, SSC CHSL, SSC JE, SSC GD, SSC CPO, SSC MTS மற்றும் SSC ஸ்டெனோகிராபர் போன்ற பல்வேறு தேர்வுகளையும் ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. இந்த தேர்வுகளின் மூலம் இந்திய அரசின் பல்வேறு துறைகளுக்கும் பணியாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள். இந்த தேர்வுக்கு இந்தியா முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கானோர் விண்ணப்பிக்கின்றனர். அதனால் தேர்வை எதிர்கொள்வது சற்று சவாலான காரியமாக உள்ளது.

இது போன்ற சவால் நிறைந்த அனைத்து விதமான அரசு மற்றும் பணிக்கான போட்டித்தேர்வுகளுக்கும் Dexter Academy பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. இங்கு பயிற்சி வகுப்பில் இணைந்து விட்டால் போதும் உங்களின் தேர்வு தொடர்பான அனைத்து குழப்பங்களுக்கும் தீர்வு கிடைத்து விடும். பாடத்திட்டம், Book Material தொடர்பாக சிறப்பாக வழிநடத்தப்படுவார்கள். பயிற்சி வகுப்பில் இணைந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள Google Form ல் சென்று உங்களின் விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம்.

10,11 & 12ம் வகுப்பு செய்முறை தேர்வு அட்டவணை வெளியீடு – முக்கிய அறிவிப்பு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!