SSC CHSL Tier-I 2022 தேர்வு முடிவுகள் – வெளியீடு!

0
SSC CHSL Tier-I 2022 தேர்வு முடிவுகள் - வெளியீடு!
SSC CHSL Tier-I 2022 தேர்வு முடிவுகள் - வெளியீடு!
SSC CHSL Tier-I 2022 தேர்வு முடிவுகள் – வெளியீடு!

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது CHSL Tier-I தேர்வு முடிவுகளை தற்போது வெளியிட்டுள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

SSC CHSL Tier-I 2022 தேர்வு தேதி:

பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த உயர்நிலைப் (10+2) நிலைத் தேர்வு (CHSLE), 2022-ஐ 09.03.2023 முதல் 21.03.2023 வரை கணினி அடிப்படையிலான முறையில் நாடு முழுவதும் உள்ள பல்வேறு தேர்வு மையங்களில் நடத்தியது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்த கட்டமாக Tier 2 தேர்வானது நடைபெற உள்ளது. Tier 2 தேர்வு 26.06.2023 அன்று நடைபெற உள்ளதாக SSC தெரிவித்துள்ளது.

SSC CHSL Tier-I Result 2022 பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள்:

1. விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://ssc.nic.in/ ஐப் பார்வையிடவும்.

2. SSC CHSL Tier-I Result 2022 இணைப்பைக் கண்டறியவும்

3. விண்ணப்பதாரர்கள் முடிவைப் பதிவிறக்குவதற்குப் பதிவு எண்/ரோல் எண், கடவுச்சொல்/பிறந்த தேதியைப் பயன்படுத்தவும்.

4. இப்போது உங்கள் SSC CHSL Result 2022 காட்டப்படும்.

5. உங்கள் முடிவைப் பதிவிறக்கிச் சேமிக்கவும்.

6. எதிர்கால குறிப்புக்காக பிரிண்ட் அவுட் எடுக்கவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!