SSC CHSL & BANK தேர்விற்கு தயாராபவரா நீங்கள்? இதோ உங்களுக்கான பகுதி!

0

SSC CHSL & BANK பணியிட தேர்வுகளுக்கு தயாராகும் நபர்களுக்கு முக்கிய பாடப்பகுதிகள் அடங்கிய மாதிரி தேர்வு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

மாதிரி தேர்வு:

SSC CHSL & BANK பதவிகளை அடைய போட்டித்தேர்வுகளில் கலந்து கொள்பவர்கள் தங்களின் பாடங்களுக்கு முன்னுரிமை அளித்து தயாராகி வருகின்றனர். இதில், SSC CHSL தேர்விற்கு முக்கியமான General Awarness பகுதிகள் அடங்கிய தொகுப்பை தேர்வர்கள் முட்டி முட்டி படித்து வருகின்றனர். அவ்வாறு படித்தவற்றை சரிபார்க்க தற்போது EXAMSDAILY வலைத்தளம் மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது.

அதே போல வங்கி தேர்வுகளுக்கு தயாராவோருக்கு Aptitude முக்கிய பகுதியாக இருக்கிறது. அதில், சிறப்பாக கற்று தேர்ந்திடவும் மாதிரி தேர்வுககள் நடத்தப்படுகிறது. இந்த இலவச ஆன்லைன் மாதிரி தேர்வுகள் நாளை நடக்க உள்ளது. ஆர்வம் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!